திமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றார்
ஏரல், மார்ச் 29:
திமு க வில் இணைந்த தேமு திக முன் னாள் நிர் வாகி ஜெய பி ர காஷ் தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சா மியை சந் தித்து வாழ்த் துப் பெற் றார்.
தூத் துக் குடி மாவட்ட தேமு திக முன் னாள் மாவட்ட துணைச் செய லா ளர் ஜெய பி ர காஷ் தனது ஆத ர வா ளர் க ளு டன் வாழ வல் லா னில் அண் மை யில் நடந்த மின் னொளி வாலி பால் போட்டி பரிசு வழங் கும் நிகழ்ச் சி யில் மாநில பொதுக் குழு உறுப் பி னர் ஜெகன் முன் னி லை யில் திமு க வில் சேர்ந் தார்.
இதை ய டுத்து அவர் தூத் துக் குடி தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சா மியை சந் தித்து சால்வை அணி வித்து அவ ரி டம் வாழ்த்து பெற் றார். அப் போது வை குண் டம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி, துணைச் செய லா ளர் மக ரா ஜன், விவ சா யத் தொழி லா ளர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் பால மு ரு கன், ஏரல் நக ரச் செய லா ளர் பார்த் தி பன் உள் ளிட் டோர் உட னி ருந் த னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக