டாஸ்மாக் கடைகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
சங்கரலிங்கபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள்.
சங்கரலிங்கபுரம், புறையூரில்
தூத் துக் குடி, மார்ச் 21:
சங் க ர லிங் க பு ரம், புறை யூ ரில் டாஸ் மாக் கடை கள் அமைக்ககிராம மக் கள் கடும் எதிர்ப்பு தெரி வித் துள் ள னர்.
சங் க ர லிங் க பு ரம், புறை யூ ரில் புதி தாக டாஸ் மாக் கடை கள் அமைக் கக் கூடாது என்று கிராம மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர். இது கு றித்து சங் க ர லிங் க பு ரம் கிராம மக் கள் புதூர் ஒன் றிய மதி முக செய லா ளர் எரி ம லை வ ர தன் தலை மை யில் பீம ராஜ், ஜான் போஸ்கோ, சென் ன கி ருஷ் ணன், மனோ க ரன் முன் னி லை யில் கலெக் ட ரிம் கொடுத் துள்ள மனு: நாக லா பு ரம் பகு தி யில் செயல் பட்டு வரும் டாஸ் மாக் கடையை சங் க ர லிங் க பு ரத் திற் கும், கவுண் டன் பட் டிக் கும் இடை யி லான சாலை யில் அமைக் கும் பணி தற் போது நடந்து வரு கி றது.இச் சாலை வழி யா கத் தான் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள், பெண் கள், விவ சா யத் தொழி லா ளர் கள, பொது மக் கள் என அனை வ ரும் சென் று வ ர வேண் டும். எனவே கிராம மக் க ளின் போக் கு வ ரத் திற்கு முக் கி யத் து வம் வாய்ந்த இந்த சாலை யில் மது பா னக் கடை அமைப் பது சமூ க வி ரோத செயல் கள் நடை பெ று வ தற்கு வழி அமைத் தி டும்.
எனவே, இதற் கான பணி களை கைவிட் டு விட்டு ஏற் க னவே இருப் ப து போல மதுக் க டையை நாக லா பு ரத் திலே இயங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என மனு வில் வலி யு றுத் தி யுள் ள னர்.இதே போல், புறை யூர் பகுதி மக் கள் மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கலெக்டரிடம் கொடுத் துள்ள மனு வில், குரும் பூ ரில் மெயின் ரோட் டில் செயல் பட்டு வரும் டாஸ் மாக் கடையை புறை யூர்- அங் க மங் க லம் சாலை யில் அமைக் கும் முயற் சிக்கு தடை விதிக்க வேண் டும் என கோரிக்கை விடுத் துள் ள னர்.
புறையூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக