ஏரல் அருகே பண்ணைவிளையில்
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ஏரல், மார்ச் 20:
ஏரல் அருகே பண் ணை வி ளை யில் குழாய் உடைப் பால் குடி நீர் வீணாகி வரு கி றது. இதை சீர மைக்க நட வ டிக்க எடுக்க வேண் டு மென அப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத்து உள் ள னர்.
ஏரல் அருகே மங் க ல குறிச்சி தாமி ப ரணி ஆற் றில் இருந்து உறை கி ண று கள் அமைக் கப் பட்டு பைப் லைன் மூலம் பெருங் கு ளம், பண் ணை விளை, பண் டா ர விளை மற் றும் நட் டாத்தி வழி யாக தூத் துக் கு டிக்கு குடி நீர் கொண்டு செல் லப் ப டு கி றது. இதே போல் இவ் வ ழி யாக சாயர் பு ரம் கூட்டு குடி நீர் திட் டத் திற் கும் குழாய் கள் பதிக் கப் பட்டு சாயர் பு ரம் பகு தி க ளுக் கும் தண் ணீர் கொண்டு செல் லப் ப டு கி றது.
இந் நி லை யில் பண் ணை விளை மெயின் ரோட் டில் கடந்த ஒரு மாதத் திற்கு முன்பு குடி நீர் குழா யில் உடைப்பு ஏற் பட்டு நடு ரோட் டில் தண் ணீர் வீணாக ஆறு போல் பெருக் கெ டுத்து ஓடு கி றது. தூத் துக் குடி மாவட் டத் தில் பல இடங் க ளில் குடி நீர் வாரம் ஒரு மு றை யும், மாதம் ஒரு முறை யும் விநி யோ கிக் கப் ப டும் நிலை யில், இங்கு குடி நீர் ஒரு மாத மாக வீணாகி வரு வது பொது மக் களை கவ லைக் குள் ளாகி இருக் கி றது.
மேலும் இவ் வ ழி யாக பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு செல் லும் மாணவ, மாண வி க ளும் தண் ணீ ரில் சறுக்கி கீழே விழுந்து எழு கின் ற னர்.
எனவே சம் பந் தப் பட்ட குடி நீர் வடி கால் வாரிய அதி கா ரி கள் பண் ணை விளை மெயின் ரோட் டில் குடி நீர் குழா யில் ஏற் பட் டுள்ள உடைப்பை உட ன டி யாக சீர மைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டு மென கோரிக் கை யும் விடுக் கப் பட்டு உள் ளது.
பண் ணை வி ளை யில் பைப் லைனில் ஏற் பட்ட உடைப்பால் வீணா கும் குடி நீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக