ஏரல் அருகே பட்டப்பகலில் துணிகரம்
பாலிஸ் போடுவதாகக் கூறி பெண்ணிடம் நகை அபேஸ்
வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
ஏரல், மார்ச் 24:
பாலிஸ் போடு வ தா கக் கூறி பெண் ணி டம் இரண் டரை பவுன் நகையை பட் டப் ப க லில் அபேஸ் செய்த வட மாநில வாலி பர் கள் 2 பேரை போலீ சார் கைது செய் த னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் அரு கே யுள்ள இடை யர் காடு தள வாய் பு ரம் மேற் குத் தெரு வைச் சேர்ந் த வர் சின் ன துரை. தொழி லா ளி யான இவர் நேற்று முன் தி னம் காலை வழக் கம் போல் வேலைக்கு புறப் பட் டுச் சென் றார். அப் போது வீட் டில் மனைவி கரு வே லம் (49) மட் டும் தனி யாக இருந் தார். இதை அறிந்து கொண்ட மர்ம நபர் கள் இரு வர், கரு வே லம் வீட் டிற்கு சென்று தங்க நகை க ளுக்கு பாலிஸ் போட்டு தரு வ தா கக் கூறி னர்.இதை நம் பிய கரு வே லம், தனது கழுத் தில் அணிந் தி ருந்த இரண் டரை பவுன் நகையை அவர் க ளி டம் கழற்றி கொடுத் தார். அப் போது அவர் கள், மேலும் நகை இருந் தால் கொண்டு வாருங் கள். அவற் றை யும் புதிய நகை கள் போல் பாலிஸ் போட்டு தரு கி றோம் என் ற னர்.
இதை ய டுத்து பீரோ வில் வைத் தி ருந்த நகையை எடுத்து வர மற் றொரு அறைக்கு கரு வே லம் சென் றார். திரும்பி வந்து பார்த் த போது மர்ம நபர் கள் 2 பேரும் நகை யு டன் மாய மாகி விட் ட னர்.
இது கு றித்து கரு வே லம் ஏரல் போலீ சில் புகார் கொடுத் தார். எஸ்ஐ சர வ ணன் விசா ரித்து வந் தார். இந் நி லை யில், நேற்று முன் தி னம் மாலை ஏரல் கடை வீ தி யில் போலீ சார் ரோந்து சென் ற னர். அப் போது அங்கு சந்ே த கத் துக் கு ரிய வகை யில் வந்து கொண் டி ருந்த 2 பேரை பிடித்து விசா ரித் த னர். இதில் இரு வ ரும் கரு வே லம் நகை களை அபேஸ் செய் த வர் கள் என் ப தும், அவர் கள் பீகார் மாநி லத் தைச் சேர்ந்த சங் கர் கு மார் (25), ரூபேஸ் குமார் (26) என் ப தும் தெரி ய வந் தது. இதை ய டுத்து இரு வ ரை யும் கைது செய்த போலீ சார், அவர் க ளி டம் இருந்து நகையை மீட்டு தொடர்ந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
இது போன்று பாலிஸ் போட்டு தரு வ தா கக் கூறி யாரா வது வந் தால் அவர் க ளி டம் பெண் கள் ஏமாந்து விடா மல் உஷா ராக இருக் கும் படி போலீ சார் அறி வு றுத் தி யுள் ள னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக