நாசரேத்தில் இருந்து ஏரலுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?
நாச ரேத், மார்ச் 22:
நாச ரேத் தில் இருந்து ஏர லுக்கு டவுன் பஸ் இல் லா த தால் அவ திப் ப டும் கிராம மக் கள், பஸ் கள் இயக் கப் ப டு மா? என்ற எதிர் பார்ப் பில் இருந்து வரு கின் ற னர்.
நாச ரேத் தில் இருந்து நாலு மா வடி, குரும் பூர் ஏரல், வழி யாக தூத் துக் கு டிக்கு தின மும் ஏரா ள மான பஸ் கள் சென்று வரு கின் றன. அதே போல் தூத் துக் கு டி யில் இருந் தும் ஏரல், குரும் பூர் வழி யாக நாச ரேத் திற்கு ஏரா ள மான பஸ் கள் வந்து செல் கின் றன. ஆனால், நாச ரேத் தில் இருந்து கடை ய னோடை, ஏரல் வழி யாக தூத் துக் கு டிக்கு ஒரு சில பஸ் கள் மட் டுமே சென்று வரு கின் றன. இத னால் குளத் துக் கு டி யி ருப்பு, கடை ய னோடை, தங் கை யா பு ரம், மாவ டிப் பண்னை, குரங் கணி மற் றும் அதன் சுற்று வட் டார கிராம மக் கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மிக வும் சிர மப் ப டு கின் ற னர். இதே போல் இந்த வழி யாக டவுன் பஸ் இல் லா த தால் பொது மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
எனவே, போக் கு வ ரத்து துறை அதி கா ரி க ளும் இதில் உட ன டி யா கத் தலை யிட்டு நாச ரேத் தில் இருந்து கடை ய னோடை, குரங் கணி வழி யாக ஏர லுக் கும், அதே போல் ஏர லில் இருந்து கடை ய னோடை வழி யாக நாச ரேத் துக் கும் டவுன் பஸ் விட நட வ டிக்கை எடுப் பார் க ளா? என்ற எதிர் பார்ப் பில் மக் கள் இருந்து வரு கின் ற னர்.
கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக