பாலிஸ் போடுவதாக கூறி நகை மோசடி
ஏரல், மார்ச் 23-
ஏரல் அருகே பாலிஸ் போடு வ தாக பெண் ணி டம் இரண் டரை பவுன் நகை அபேஸ் செய்த வட மாநில வாலி பர் கள் 2 பேர் கைது செய் யப் பட் ட னர்.
ஏரல் அருகே இடை யர் காடு பகு தி யில் உள்ள தள வாய் பு ரம் மேற்கு தெரு வைச் சேர்ந் த வர் சின் ன துரை மனைவி கரு வே லம்(49). நேற்று கண வர் வேலைக்கு சென் று விட்ட நிலை யில் கரு வே லம் மட் டும் வீட் டில் சமை யல் வேலை களை கவ னித் துக் கொண் டி ருந் தார். அப் போது 2 வாலி பர் கள் வந் த னர். தங்க நகை க ளுக்கு பாலிஸ் போட்டு தரு வ தாக கூறி ய தால் அவர் கழுத் தில் கிடந்த இரண் டரை பவுன் நகையை அவர் க ளி டம் கழற்றி கொடுத் தார். மேலும் நகை இருந் தால் கொண்டு வாருங் கள் புதிய நகை போல் பாலிஸ் போட்டு தரு கி றோம் என்று கூறி ய தால் பீரோ வில் வைத் தி ருந்த நகையை எடுத்து வரு வ தற் காக கரு வே லம் உள்ளே சென் றார். திரும்பி வந்து பார்த் த போது அந்த 2 பேரும் நகை யு டன் மாய மா கி விட் ட னர். அவர் களை அப் ப கு தி யில் தேடிப் பார்த் தும் கிடைக் கா த தால் ஏரல் போலீ சில் புகார் செய் யப் பட் டது. எஸ்ஐ சர வ ணன் விசா ரித்து வந் தார்.
இதற் கி டை யில் நேற்று மாலை போலீ சார் ரோந்து சென் ற போது ஏர லில் 2 பேர் சந் தே கத் திற் கி ட மாக வந் த தால் அவர் களை பிடித்து விசா ரித் த னர். அப் போது அவர் கள் தான் கரு வே லம் நகை களை அபேஸ் செய் தது தெரி ய வந் தது. அவர் கள் பீகார் மாநி லத் தைச் சேர்ந்த சங் கர் கு மார்(25), ரூபேஸ் குமார்(26) என் றும் தெரி ய வந் தது. உடனே அவர் களை கைது செய்து நகையை மீட் ட னர்.
இது போன்று பாலிஸ் போட்டு தரு வ தாக யாரா வது வந் தால் அவர் க ளி டம் பெண் கள் ஏமாந்து விடா மல் உஷா ராக இருக் கும் படி போலீ சார் அறி வு றுத்தி உள் ள னர்.
ஏரல் அருகே பரபரப்பு
வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக