புதன், 29 மார்ச், 2017

ஏரல் அருகே வாழ வல் லான் ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளி யில் ஆண்டு விழா நடந் தது.

வாழவல்லான் பள்ளி ஆண்டு விழா
வாழ வல் லான் ஒன் றிய துவக்க பள்ளி ஆண்டு விழா வில் மாணவ, மாண வி க ளுக்கு வை குண் டம் உதவி தொடக்க கல்வி அலு வ லர் ஜெய பா லன் துரை ராஜ் தேவா சீர் பரிசு வழங் கி னார்.
ஏரல், மார்ச் 30:
ஏரல் அருகே வாழ வல் லான் ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளி யில் ஆண்டு விழா நடந் தது.
வை குண் டம் உத வித் தொடக் கக் கல்வி அலு வ லர் ஜெய பா லன் துரை ராஜ் தேவா சீர் தலைமை வகித் தார். கூடு தல் உத வித் தொடக் கக் கல்வி அலு வ லர் பூபா லன் சாம் ராஜ் சின் னையா, வட் டார வள மைய மேற் பார் வை யா ளர் ராணி, ஆசி ரி யர் பயிற் று நர் ஆனந்த், முன் னாள் பஞ் சா யத்து தலை வர் தன சிங், இளங்கோ முன் னிலை வகித் த னர். உதவி ஆசி ரி யை கள் மெற் றில்டா ஜாய்ஸ், சுமதி வர வேற் ற னர்.
திருச் செந் தூர் டாக் டர் வெற் றி வேல், திரு வ னந் த பு ரம் தொழி ல தி பர் ராஜேஷ், வாழ வல் லான் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் ஜெயப் பி ர காஷ், கல்வி புர வ லர் கள் மக ரா ஜன், மணி ராஜ், அரு ண கிரி, பிச் ச முத்து, முத் து வேல், முன் னாள் பஞ் சா யத்து துணைத் தலை வர் ராம கு பே ரன் பேசி னர். இதை யொட்டி நடத் தப் பட்ட விளை யாட் டுப் போட் டி க ளில் வெற் றி பெற்ற மாணவ, மாண வர் க ளுக்கு தொழி ல தி பர் பூபா ல கி ருஷ் ண ன னும், ஆசி ரி யர் க ளுக்கு தொழி ல தி பர் மக ரா ஜ னும் பரிசு வழங் கி னர். தொடர்ந்து மாணவ, மாண வி க ளின் கண் க வர் கலை நிகழ்ச்சி நடந் தது. தலைமை ஆசி ரி யர் கலைச் செல்வி, பெற் றோர்- ஆசி ரி யர் கழ கத் தலை வர் துரை ராஜா இளந் து ழ கன், துணைத் தலை வர் சுட லை மணி, பள்ளி மேலாண் குழுத் தலை வர் ரேவதி, துணைத் தலை வர் சேர் ம சுந் தர் மற் றும் பாரத், முத் துக் கு மார், பொன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர். ஏற் பா டு களை துரை ராஜா இளந் து ழ கன் மற் றும் விழாக் குழு வி னர் செய் தி ருந் த னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...