திங்கள், 20 மார்ச், 2017

ஏரலில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

ஏரலில்
வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக சார் பில் ஏர லில் ஸ்டா லின் பிறந்த நாள் விழா பொதுக் கூட் டம் நடந் தது.
ஏரல், மார்ச் 21:
வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக சார் பில் திமுக செயல் தலை வர் மு.க. ஸ்டா லின் பிறந் த நாள் விழா பொதுக் கூட் டம் ஏர லில் நடந் தது.
வை குண் டம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். ஏரல் நக ரச் செய லா ளர் பார்த் தி பன், விவ சாய அணி மாவட்ட துணை அமைப் பா ளர் ராயப் பன், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் தலை வர் பால கி ருஷ் ணன், பழை ய கா யல் கூட் டு றவு வங்கி தலை வர் ஜெய் சங் கர், கொட் டா ரக் கு றிச்சி செய லா ளர் சுட லை முத்து முன் னிலை வகித் த னர். முன் னாள் மாவட்ட கவுன் சி லர் சொர் ண கு மார் வர வேற் றார்.
மாநில பேச் சா ளர் சின் ன ம னூர் புக ழேந்தி, மாவட்ட துணைச் செய லா ளர் கள் ராஜ் மோ கன் செல் வின், ஆறு மு கப் பெ ரு மாள் பேசி னர். மருத் து வர் அணி மாவட்ட அமைப் பா ளர் சிவக் கு மார், விவ சாய அணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன், இளை ஞர் அணி துணை அமைப் பா ளர் அனஸ், ஆதி தி ரா வி டர் நலக் குழு துணை அமைப் பா ளர் ராம சுப் பி ர ம ணி யன், தொண் டர் அணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், மாண வர் அணி ஒன் றிய அமைப் பா ளர் கண் ணன், ஒன் றி யப் பிர தி நிதி எட் வர்ட், இளை ஞர் அணி ஒன் றிய அமைப் பா ளர் ஜான் பாண் டி யன், அவைத் த லை வர் சாதிக் குல் அமீன், துணைச் செய லா ளர் சக் தி வேல், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் துணைத் தலை வர் மணி வண் ணன், மாவட் டப் பிர தி நி தி கள் ரவிக் கு மார், சொர் ண பாண்டி உள் ளிட்ட நிர் வா கி கள் பங் கேற் ற னர். ஒன் றிய துணைச் செய லா ளர் மக ரா ஜன் நன்றி கூறி னார்.
ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...