செவ்வாய், 28 மார்ச், 2017

உமரிக்காடு பள்ளி ஆண்டு விழா

உமரிக்காடு பள்ளி ஆண்டு விழா
ஏரல், மார்ச் 29:
ஏரல் அருகே உம ரிக் காடு ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி ஆண்டு விழா நடந் தது. வை குண் டம் உத வித் தொடக்க கல்வி அலு வ லர் ஜெய பா லன் தலைமை வகித் தார். கூடு தல் உத வித் தொடக்க கல்வி அலு வ லர் பூபா லன், கிராம விவ சாய சங் கத் தலை வர் பெரி ய துரை முன் னிலை வகித் த னர். பள் ளித் தலைமை ஆசி ரி யர் ஜெய ஷீலா வர வேற் றார்.
5ம் வகுப் பில் முதல் இரண்டு இடங் களை வென்ற மாண வர் க ளுக்கு தங்க நாண யம் பரி சாக வழங் கப் பட் டது. தொடர்ந்து மாணவ, மாண வி க ளின் கலை நிகழ்ச்சி நடந் தது. இவ் வி ழா வில் ஆசி ரி யர் கள் பெல்சி, மேரி எலி ச பெத் மற் றும் ஊர் மக் கள் கலந் து கொண் ட னர்.
உம ரிக் காடு ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி ஆண்டு விழா வில், 5ம் வகுப் பில் முதல் இரண்டு இடங் களை வென்ற மாண வர் க ளுக்கு தங்க நாண யம் வழங் கப் பட் டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...