திங்கள், 13 மார்ச், 2017

ஏரல் ரேஷன் கடை முன்பு திமுக சார் பில் ஆர்ப் பாட்டம்

ஏரல்:
ஏரல் ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப் பாட் டத் துக்கு திமுக நக ரச் செய லா ளர் பார்த் தி பன், விவ சாய அணி மாவட்ட துணை அமைப் பா ளர் ராயப் பன், பேரூ ராட்சி முன் னாள் தலை வர் பால கி ருஷ் ணன் முன் னிலை வகித் தார். இதில் பங் கேற்ற பேரூ ராட்சி முன் னாள் துணைத் தலை வர் மணி வண் ணன், முன் னாள் கவுன் சி லர் கள் முத் து ராஜ், ஷேக் ஜ மான், ஒன் றிய துணை செய லா ளர் சக் தி வேல், தொண் டர் அணி துணை அமைப் பா ளர் கார்த் தீ சன், குகன், பச் சை பெ ரு மாள் உள் ளிட்ட 24 பேரை போலீ சார் கைது செய் த னர்.
சிவ க ளை யில் மாவட்ட துணைச் செய லா ளர் வக் கீல் ஆறு மு கப் பெ ரு மாள் தலை மை யில் ஆர்ப் பாட் டம் நடத் திய ஒன் றிய அவைத் தலை வர் அரு ணா ச லம், துணைச் செய லா ளர் பன் னீர் தாஸ், ஒன் றி யப் பிர தி நிதி அரு ணா ச லம், முத் தையா பிள்ளை, முத் து கி ருஷ் ணன், புள் ளி வ ளம் உள் ளிட்ட 13 பேர் கைதா கி னர்.
அக ரத் தில் கிளைச் செய லா ளர் துரைப் ப ழம் தலை மை யி லும், ஆறு மு க மங் க லத் தில் ஆதி திரா வி டர் நலக் குழு மாவட்ட துணை அமைப் பா ளர் ராம சுப் பி ர ம ணி யன் தலை மை யி லும், கொட் டா ரக் கு றிச் சி யில் ஊராட்சி செய லா ளர் சுடலை முத்து என்ற துரை தலை மை யி லும், உம ரிக் காட் டில் இளை ஞர் அணி ஒன் றிய அமைப் பா ளர் ஜான் பாண் டி யன் தலை மை யி லும் ஆர்ப் பாட் டம் நடத் திய திமு க வி னரை போலீ சார் கைது செய் த னர்.
பண் ணை வி ளை யில் ஆர்ப் பாட் டம் நடத் திய மருத் து வர் அணி மாவட்ட அமைப் பா ளர் சிவக் கு மார், முன் னாள் பொதுக் குழு உறுப் பி னர் முரு கா னந் தம், மாவட் டப் பிர தி நி தி கள் சுடலை, சொர் ண பாண்டி, ஒன் றி யப் பிரதி நி தி கள் சேர்ந் தி ரா ஜன், கரு ணா நிதி, மூம் முர்த்தி, இளை ஞர் அணி நவ நீ த முத் துக் கு மார் உள் ளிட்ட நிர் வா கி க ளை யும், சிறுத் தொண் ட நல் லூர் ரேஷன் கடை முன்பு கிளைச் செய லா ளர் கொற்கை மாறன் தலை மை யில் ஆர்ப் பாட் டம் நடத் திய இளை ஞர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் அனஸ், சூழ வாய்க் கால் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சாதிக் குல் அமீன் உள் ளிட்ட திர ளா னோ ரும் கைது செய் யப் பட் ட னர்.
சாயர் பு ரம், வல சக் கா ரன் விளை, நடு வக் கு றிச்சி, சிவத் தை யா பு ரம், நட் டாத்தி உள் ளிட்ட பகு தி க ளில் இயங் கும் ரேஷன் கடை கள் முன் பாக திமு க வி னர் ஆர்ப் பாட் டம் நடத் தி னர். வை குண் டம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி தலை மை யி யல் நடந்த இந்த ஆர்ப் பாட் டத் தில் சாயர் பு ரம் நக ரச் செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், மருத் து வர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் அற வாழி, வர்த் தக தொழி லா ளர் அணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன், நிர் வாகி கிறிஸ் டோ பர், மாவட் டப் பிர தி நிதி ஜெயக் கு மார், சாயர் பு ரம் பேரூ ராட்சி முன் னாள் துணைத் தலை வர் கண் ணன், திருப் ப ணி செட் டி கு ளம் குண சே க ரன், நட் டாத்தி சாமு வேல் உட் பட 46 பேரை போலீ சார் கைது செய் த னர். மஞ் சள் நீர் கா யல் ரேஷன் கடை முன்பு கூட் டு றவு கடன் சங் கத் தலை வர் ஜெய் சங் கர் தலை மை யில் நடந்த ஆர்ப் பாட் டத் தில் காயல் மு க மது உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
வை குண் டம்:
வை குண் டத் தில் ரேஷன் கடையை திமு க வி னர் முற் று கை யிட்டு ஆர்ப் பாட் டம் நடத் தி னர்.
வை குண் டம் மேற்கு ஒன் றிய திமுக செய லா ளர் வைகுண்ட பாண் டி யன் தலைமை வகித் தார். இதில் பங் கேற்ற வை குண் டம் நக ரச் செய லா ளர் பெரு மாள், முன் னாள் பேரு ராட்சி தலை வர் மற் றும் மாவட் டப் பிர தி நிதி கந் த சி வ சுப்பு விவ சாய அணி நக ரச் செய லா ளர் மகா ரா ஜன், ஒன் றிய பொரு ளா ளர் செல் லையா, மாவட் டப் பிர தி நிதி சிவ லிங் கம், இளை ஞர் அணி ஒன் றிய அமைப் பா ளர் தங் க வேல், விவ சாய அணி அமைப் பா ளர் கருப் ப சாமி, பொரு ளா ளர் பொன் ராஜ், நகர துணைச் செய லா ளர் தர் ம லிங் கம், இலக் கிய அணி சித் திரை, முன் னாள் கிளைச் செய லா ளர் சங் க ரன், கிளை அவைத் தலை வர் பிச் சை கனி, முன் னாள் கவுன் சி லர் சுப் பி ர ம ணி யன், முன் னாள் நக ரச் செய லா ளர் தாமஸ், மாட சாமி, சுப் பையா, பார்த் தி பன், முத் தையா, லட் சு மண் ணன், மணி, கைலா சம், அண் ணா மலை உள் ளிட் டோரை இன்ஸ் பெக் டர் வெங் க டே ஷன் மற் றும் போலீ சார் கைது செய் த னர்.
இதேபோல் கோவில் பட்டி பார தி ந கர் மேட் டு தெரு ரேஷன் கடை முன்பு விவ சாய அணி மாவட்ட அமைப் பா ளர் ராமர் தலை மை யி ல் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
ஓட் டப் பி டா ரம்:
ஓட் டப் பி டா ரம் கிழக்கு, மேற்கு ஒன் றிய திமுக சார் பில் ரேஷன் கடை கள் முன்பு நடந்த ஆர்ப் பாட் டத் தில் பங் கேற்ற 200க்கும் மேற் பட் டோரை போலீ சார் கைது செய் த னர். இதன் படி, புதி யம் புத் தூ ரில் நடந்த ஆர்ப் பாட் டத் தில் ஓட் டப் பி டா ரம் மேற்கு ஒன் றி யச் செய லா ளர் சண் மு கையா தலை மை யில் பங் கேற்ற 27 பேரை போலீ சார் கைது செய் த னர். இதே போலே ஜம் பு லிங் க பு ரம், அர சடி, ஓண மாக் கு ளம், ஒட் ட நத் தம், கலப் பை பட்டி, கல் லத் திக் கி ணரு, கே.கைலா ச பு ரம், குல சே க ர நல் லூர், தரு வைக் கு ளம் உள் பல பல இடங் க ளில் பங் கேற்ற 134 பேரை யும் கைது செய் த னர்.
ஓட் டப் பி டா ரம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் காசி விஸ் வ நா தன் தலை மை யில் பசு வந் தனை ரேஷன் கடை முன்பு ஆர்ப் பாட் டம் நடத் திய 40 பேரை யும், எப் போ தும் வென் றான், சிவ ஞா ன பு ரம், ஆத னூர், காட் டு நா யக் க னப்ட்டி, சந் தி ர கிரி, கொல் லம் ப ரும்பு உள் ளிட்ட பல் வேறு இடங் க ளில் ஆர்ப் பாட் டம் நடத் திய 35 பேரை யும் போலீ சார் கைது செய் த னர். மேலும் ஓட் டப் பி டா ரம் தாலு கா வில் பல இடங் க ளில் திமுக வினர் ஆர்ப் பாட் டம் நடத் தி னர். ஆனால் போலீ சார் அங்கு செல் லா த தால் ஆர் ப்பா ட் டம் நடத் தி ய படி அங் கி ருந்து கலைந்து சென் ற னர்.
380 பெண்கள் உட்பட 2614 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில்
கோவில் பட்டி பார தி ந கர் மேட் டு தெரு ரேஷன் கடை முன்பு விவ சாய அணி மாவட்ட அமைப் பா ளர் ராமர் தலை மை யி ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏரல் ரேஷன் கடை முன்பு நகர செய லா ளர் பார்த் தி பன் தலை மை யில் திமு க வி னர் ஆர்ப் பாட் டம் நடத் தி னர்.
வைகுண் டத் தில் மேற்கு ஒன் றிய திமுக செய லா ளர் வைகுண் ட பாண் டி யன் தலை மை யில் ஆர்ப் பாட் டம் நடந் தது.
புதி யம் புத் தூ ரில் கிழக்கு ஒன் றிய செய லா ளர் சண் மு கையா தலை மை யில் ஆர்ப் பாட் டம் நடத் திய திமு க வி னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...