ஏரலில் மார்க்சிஸ்ட் பொதுக்கூட்டம்
ஏர லில் மத் திய, மாநில அர சு களை கண் டித்து மார்க் சிஸ்ட் பொதுக் கூட் டம் நடந் தது.
ஏரல், மார்ச் 8:
மத் திய, மாநில அர சு களை கண் டித்து ஏர லில் மார்க் சிஸ்ட் பொதுக் கூட் டம் நடந் தது.
வை குண் டம் ஒன் றி யச் செய லா ளர் நம் பி ரா ஜன் தலைமை வகித் தார். சாயர் பு ரம் செய லா ளர் சுவா மி தாஸ் முன் னிலை வகித் தார். ஏரல் செய லா ளர் பெஸ்டி வர வேற் றார். இதில் மத் திய குழு உறுப் பி னர் சம் பத், மாநில குழு உறுப் பி னர் மல் லிகா, மாவட் டச் செய லா ளர் அர் சு ணன், மாவட்ட குழு உறுப் பி னர் சீனி வா சன் உள் ளிட்ட நிர் வா கி கள் பலர் பேசி னர். ஒன் றி யக் குழு உறுப் பி னர் கள் ராம லிங் கம், பொன் ராஜ், முத் து ரா மன், காம ரா ஜர் நல் லூர் செய லா ளர் லிங் க முத்து மற் றும் பலர் பங் கேற் ற னர். இதைத் தொடர்ந்து இன் னிசை நிகழ்ச்சி நடந் தது. சிலு வை முத்து நன்றி கூறி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக