செவ்வாய், 28 மார்ச், 2017

காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது

காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது

காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது
காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது
ஆறுமுகநேரி, 

காயல்பட்டினம் சிங்கித்துறை வடக்கு பகுதி கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. அது இறந்து பல நாட்கள் ஆனதாக தெரிகிறது. அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்ததும், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி பேராசிரியர் ஜெயகுமார் மற்றும் மாணவர்கள் விரைந்து சென்று அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தனர்.

இதில் அது ‘ஸ்பெர்ம்‘ வகையைச் சேர்ந்த திமிங்கலம் என்பதும், ஆழ்கடலில் கப்பல் மோதியதால் அந்த திமிங்கலம் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் இறந்த திமிங்கலம் கடற்கரையில் புதைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...