தூத்துக்குடி- நாசரேத் டவுன் பஸ்சை
முறையாக இயக்க காங். வலியுறுத்தல்
தூத் துக் குடி, மார்ச் 14:
தூத் துக் குடி-நாச ரேத் டவுன் பஸ்சை சாயர் பு ரம் வழி யாக முறை யாக இயக்க இளை ஞர் காங் கி ரஸ் கோரிக்கை விடுத் துள் ளது.
இது கு றித்து முன் னாள் மாவட்ட இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் மச் சேந் தி ரன் கலெக் ட ரி டம் கொடுத் துள்ள மனு: தூத் துக் குடி ரயில் நிலை யத் தில் இருந்து பழைய பஸ் நி லை யம், புதுக் கோட்டை, செபத் தை யா பு ரம், சாயர் பு ரம், வனத் தி ருப் பதி வழி யாக நாச ரேத் செல் வ தற் கான டவுன் பஸ் சேவை கடந்த சில மாதங் க ளுக்கு முன்பு துவங் கப் பட் டது. ஆனால், இந்த பஸ் இந்த வழித் த டத் தில் இயக் கப் ப டா மல் மாற்று வழித் த டத் தில் இயக் கப் பட்டு வரு கி றது. இத னால் தூத் துக் குடி, புதுக் கோட்டை பகு தி யில் இருந்து சாயர் பு ரம் கல் லூ ரிக்கு செல் லும் மாண வர் கள் பாதிக் கப் பட் டுள் ள னர். எனவே இந்த டவுன் பஸ்சை முறை யாக இயக் கிட நட வ டிக்கை எடுக் க வேண் டும். இவ் வாறு அதில் வலி யு றுத் தி யுள் ளார்.
சாயர்புரம் வழியாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக