ஏரல் அருகே ஸ்டாலின் பிறந்த நாள் விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்
ஏரல், மார்ச். 8:
ஏரல் அருகே புது மனை அம் மாள் தோப் பில் திமுக செயல் தலை வர் மு.க ஸ்டா லின் பிறந்த நாள் விழா நடந் தது. இதை யொட்டி நடத் தப் பட்ட கிரிக் கெட் போட் டி யில் வெற் றி பெற்ற அணி யி ன ருக்கு பரிசு மற் றும் ஏழை க ளுக்கு நலத் திட்ட உத வி கள் வழங் கப் பட் டன.
விழா வுக்கு வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். விவ சாய அணி மாவட்ட துணை அமைப் பா ளர் ராயப் பன், ஏரல் நக ரச் செய லா ளர் பார்த் தி பன், ஒன் றி யப் பிர தி நி தி கள் தன சிங், கணே சன், பிர தி நி தி கள் அமர் சிங், ராஜ ரத் தி னம், ரவீந் தி ரன், குண சே க ரன், பூமி நா தன், வெற் றி வேல், இளை ஞர் அணி ஒன் றிய துணை அமைப் பா ளர் தீபன், வர்த் த கர் அணி ஒன் றிய துணை அமைப் பா ளர் சரத் மணி முன் னிலை வகித் த னர். ஒன் றிய துணைச் செய லா ளர் மக ரா ஜன் வர வேற் றார். இதில் சிறப்பு விருந் தி ன ரா கப் பங் கேற்ற தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சாமி, கிரிக் கெட் போட் டி யில் முத லி டம் வென்ற ஏரல் என்.சி.சி. அணிக் கும், 2ம் இடம் வென்ற வாழ வல் லான் பி.சி.சி அணிக் கும் கோப்பை மற் றும் பரி சு களை வழங் கி னார். மேலும், ஏழை கள் 300 பேருக்கு இல வச வேட்டி- சேலை உள் ளிட்ட பல் வேறு நலத் திட்ட உதவி வழங் கிப் பேசி னார்.
ஏரல் அருகே புது மனை அம் மாள் தோப் பில் நடந்த ஸ்டா லின் பிறந் தநாள் விழா வில் தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சாமி நலத் திட்ட உதவி வழங் கி னார்.
விழா வுக்கு வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். விவ சாய அணி மாவட்ட துணை அமைப் பா ளர் ராயப் பன், ஏரல் நக ரச் செய லா ளர் பார்த் தி பன், ஒன் றி யப் பிர தி நி தி கள் தன சிங், கணே சன், பிர தி நி தி கள் அமர் சிங், ராஜ ரத் தி னம், ரவீந் தி ரன், குண சே க ரன், பூமி நா தன், வெற் றி வேல், இளை ஞர் அணி ஒன் றிய துணை அமைப் பா ளர் தீபன், வர்த் த கர் அணி ஒன் றிய துணை அமைப் பா ளர் சரத் மணி முன் னிலை வகித் த னர். ஒன் றிய துணைச் செய லா ளர் மக ரா ஜன் வர வேற் றார். இதில் சிறப்பு விருந் தி ன ரா கப் பங் கேற்ற தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சாமி, கிரிக் கெட் போட் டி யில் முத லி டம் வென்ற ஏரல் என்.சி.சி. அணிக் கும், 2ம் இடம் வென்ற வாழ வல் லான் பி.சி.சி அணிக் கும் கோப்பை மற் றும் பரி சு களை வழங் கி னார். மேலும், ஏழை கள் 300 பேருக்கு இல வச வேட்டி- சேலை உள் ளிட்ட பல் வேறு நலத் திட்ட உதவி வழங் கிப் பேசி னார்.
மாவட்ட அணி க ளின் துணை அமைப் பா ளர் கள் அனஸ், பால மு ரு கன், அற வாழி, பால கி ருஷ் ணன், ராம சுப் பி ர ம ணி யன், சுப மா ரி யப் பன், மதி ய ழ கன், சித் தி ரை செல் வன், கார்த் தீ சன், அம் பா சங் கர், பிர தீப், சாயர் பு ரம் நகர செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், பழை ய கா யல் கூட் டு றவு வங்கி தலை வர் ஜெய் சங் கர், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் துணை தலை வர் மணி வண் ணன், ஒன் றிய இளை ஞர் அணி அமைப் பா ளர் ஜான் பாண் டி யன், ஒன் றிய நிர் வா கி கள் சாதிக் குல் அமீன், நவ நீ த கி ருஷ் ணன், சக் தி வேல், ஆனந் த ராஜ், ஊராட்சி கழக செய லா ளர் கள் கொற் கை மா றன், சாமு வேல், இம் மா னு வேல், துரைப் ப ழம், சுட லை முத்து என்ற துரை, நட் டார், கென் னடி குண சே கர் உட் பட பலர் கலந் து கொண் ட னர். வக் கீல் அணி ஒன் றிய அணி துணை அமைப் பா ளர் அன் ன ரா ஜன் நன்றி கூறி னார். ஏற் பா டு களை மாண வர் அணி ஒன் றிய அமைப் பா ளர் கண் ணன், இளை ஞ ரணி ஜெய ராஜ், வர்த் த கர் அணி ஒன் றிய துணை அமைப் பா ளர் ராஜ வேல் உட் பட விழாக் குழு வி னர் செய் தி ருந் த னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக