திங்கள், 20 மார்ச், 2017

ஏரல் அரு கே பொறியியல் கல்லூரி மாணவருக்கு மிரட்டல்

ஏரல், மார்ச் 21:
ஏரல் அரு கே யுள்ள சிறுத் தொண் ட நல் லூர் பூச் சி விளை தெரு வைச் சேர்ந் த வர் கனி ரா ஜன் மகன் அண் ணா மலை (20). இவர் தூத் துக் குடி முத் தை யா பு ரத் தில் இயங் கும் தனி யார் பொறி யி யல் கல் லூ ரி யில் பி.இ. மூன் றாம் ஆண்டு படித்து வரு கி றார். இவர் கடந்த 18ம் தேதி இரவு, ஊரில் தனது வீட் ட ருகே நண் பர் கள் முத் து ரா ம லிங் கம், சங் க ரு டன் பேசி கொண் டி ருந் தார். அப் போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த துரை என்ற புல் லட் துரை, அண் ணா ம லை யி டம் வாய்த் தக ரா றில் ஈடு பட் ட தோடு அருகே கிடந்த செங் கல் லால் தாக்கி கொலை மிரட் டல் விடுத் துச் சென் றார். இதில் காய ம டைந்த அண் ணா மலை வை குண் டம் அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட் டுள் ளார்.
புகா ரின் பேரில் ஏரல் எஸ்.ஐ சர வ ணன் மற் றும் போலீ சார், புல் லட் துரையை தேடி வரு கின் ற னர்.
ஏரல் அரு கே
பொறியியல் கல்லூரி மாணவருக்கு மிரட்டல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...