செவ்வாய், 28 மார்ச், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடையடைப்பு

முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் முடிவு
சாயர்புரம் சவரத் தொழிலாளி கொலையை கண்டித்து
தூத் துக் குடி, மார்ச் 29:
சாயர் பு ரம் செபத் தை யா பு ரத் தில் சலூன் கடை நடத் தி வந்த சவ ரத் தொழி லாளி முரு கன் என் ப வர் கடந்த 24ம் தேதி கடை யில் வைத்து கொலை செய் யப் பட் டார். இதற்கு முடி தி ருத் தும் தொழி லா ளர் சங் கத் தி னர் கண் ட னம் தெரி வித் துள் ள னர்.
இந் நி லை யில், தூத் துக் குடி மாவட்ட முடி தி ருத் தும் தொழி லா ளர் முன் னேற்ற சங் கம் தமிழ் நாடு மருத் து வர் சமு தாய சங் கம் சார் பில் நாளை (30ம் தேதி) தூத் துக் குடி மாவட் டத் தில் கடை ய டைப்பு போராட் டம் நடத்த முடிவு செய் துள் ள னர். இது தொ டர் பாக தூத் துக் குடி அழ கே ச பு ரத் தில் நடந்த ஆலோ சனை கூட் டத் திற்கு தூத் துக் குடி மாவட்ட முடி தி ருத் தும் தொழி லா ளர் முன் னேற் றச் சங் கத் தலை வர் சின் ன துரை தலைமை வகித் தார். மாவட் டச் செய லா ளர் மனோ க ரன் முன் னிலை வகித் தார். மாவட்ட துணைத் தலை வர் மாரி முத்து, துணைச் செய லா ளர் ராஜ் கு மார், சிறப்பு அழைப் பா ளர் ரவீந் தி ரன், மருத் து வர் சமு தாய பேரவை கிளைச் செய லா ளர் முரு கன், பொரு ளா ளர் நாக ராஜ், சங்க ஆலோ ச கர் சண் மு கம், நிர் வா கக் குழு உறுப் பி னர் கள் நல் ல தம்பி, பால கி ருஷ் ணன், கணே சன், சித் தி ரை வேல், சண் மு கம், நித் யா னந் தம் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.
தீர் மா னங் கள்: மருத் து வர் சமு தா யத்தை சேர்ந்த முரு கன் படு கொலை செய் யப் பட் டதை கண் டிக் கி றோம். அவ ரது குடும் பத் திற்கு ரூ.5 லட் சம் வீதம் அரசு நிவா ர ணம் வழங்க வேண் டும். இது போன்ற சம் ப வங் கள் தொட ரா மல் இருக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி தூத் துக் குடி மாவட் டம் முழு வ தும் நாளை (30ம் தேதி) முடி தி ருத் தும் தொழி லா ளர் கள் கடை ய டைப்பு போராட் டம் நடத்தி காலை 10 மணிக்கு கலெக் டர் அலு வ ல கம் முன்பு ஆர்ப் பாட் டம் நடத் து வது உள் ளிட்ட தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.
இதற்கு தமிழ் நாடு மருத் து வர் சமு தாய சங்க மாவட் டத் தலை வர் கோயில் மணி, மாவட் டச் செய லா ளர் விஜ ய கு மார், பொரு ளா ளர் மற் றொரு விஜ ய கு மார், சவ ரத் தொழி லா ளர் சங்க மாவட் டத் தலை வர் பெரு மாள், மாவட்ட அமைப் பா ளர் சக் தி வேல், இளை ஞர் அணி மாவட் டத் தலை வர் பாண் டி யன், இளை ஞர் அணி அமைப் பா ளர் கரு மாரி ஈஸ் வ ரன் உள் ளிட்ட நிர் வா கி கள் பல ரும் ஆத ரவு தெரி வித் துள் ள னர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடையடைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...