அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
காயல்பட்டினத்தில் மக்கள் மருந்தகம்
ஆறு மு க நேரி, மார்ச் 21:
காயல் பட் டி னத் தில் மக் கள் மருந் த கத்தை அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ திறந்து வைத் தார்.
காயல் பட் டி னத் தில் மத் திய அர சால் அங் கீ க ரிக் கப் பட்ட மக் கள் மருந் த கம் திறப்பு விழா நடந் தது. டாக் டர் இத் ரீஸ் தலைமை வகித் தார். மாண வர் முக மது இத் ரீஸ் கிரா அத் ஓதி னார். மெகர் அலி அறி மு க வு ரை யாற்றி வர வேற் றார். மக் கள் மருந் தக ஒருங் கி ணைப் பா ளர் கண் ணன், மக் கள் பாதை உமர் முக் தார், செய் யது அலி ஆகி யோர் சிறப் புரை ஆற் றி னர்.
அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ, மருந் த கத்தை திறந்து முதல் விற் ப னையை துவக்கி வைத் தார். அவர் பேசு கை யில், ஏழை எளிய மக் கள் மட் டு மின்றி அனை வ ருக் கும் பயன் ப டக் கூ டிய மக் கள் மருந் த கம் காயல் பட் டி னத் தில் ஆரம் பிக் கப் பட்டு உள் ளது. விளம் ப ரத் திற்கு முக் கி யத் து வம் கொடுப் ப தில்லை என் ப தால் மிகக் குறை வாக இங்கு மருந் துக்ள கிடைக்க வாய்ப் புள் ளது. முன் னாள் மதுரை மாவட்ட ஆட் சி யர் சகா யம் வழி காட் டு த லின் பேரில், இந்த மருந் த கம் அனைத்து பகு தி க ளி லும் விரி வு ப டுத் தப் பட வேண் டும். இவ் வாறு பேசி னார்.
மக் கள் மருந் த கத் தில் மத் திய அர சால் அங் கீ க ரிக் கப் பட்ட தரம் மிகுந்த மருந் து கள் குறைந்த விலை யில் கிடைக் கி றது. இதற்கு மத் திய அரசு 9 சத வீ தம் மானி யம் அளிக் கி றது என விழா வில் தெரி விக் கப் பட் டது. நிகழ்ச் சி யில் டாக் டர் ஜவ் பர், முஸ் லீம் லீக் அப் துல் வாகீது, திருச் செந் தூர் ஒன் றிய செய லா ளர் செங் குழி ரமேஷ், ஆறு மு க நேரி முன் னாள் பேரூ ராட்சி மன்ற தலை வர் கல் யா ண சுந் த ரம், திருச் செந் தூர் நகர செய லா ளர் மந் தி ர மூர்த்தி, முத்து, செய் யது காசீம், ஜலீல், முக மது அலி, ஹாஜி, காதர், தங் கம் க சாலி, சதக் மு கம் மது, ரவீந் திர பூபதி, உடந்தை மகா ரா ஜன், கதி ர வன், தமிழ் மா றன், சாலை நவாஸ், கைலானி உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர். மசூது நன்றி கூறி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக