சிறுத் தொண் ட நல் லூர் ரேஷன் கடை முன்பு கிளைச் செய லா ளர் கொற்கை மாறன் தலை மை யில் ஆர்ப் பாட் டம் நடத் திய இளை ஞர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் அனஸ், சூழ வாய்க் கால் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சாதிக் குல் அமீன் உள் ளிட்ட திரளா னோரும் கைது செய்யப் பட்ட னர்.
191 ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்
தூத் துக் குடி, மார்ச் 14:
உண வுப் பொருட் கள் முறை யாக வழங் கா ததை கண் டித்து தூத் துக் குடி, கோவில் பட்டி, திருச் செந் தூர், உடன் குடி, ஓட் டப் பி டா ரம் உள் ளிட்ட தூத் துக் குடி மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளில் உள்ள 191 ரேஷன் கடை கள் முன்பு திமுக சார் பில் ஆர்ப் பாட் டம் நடந் தது. இதில் பங் கேற்ற 380 பெண் கள் உள் ளிட்ட 2614 பேரை போலீ சார் கைது செய் த னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக