சாயர் பு ரத் தில் சுற் றுச் சூ ழல் பாது காப்பு விழிப் பு ணர்வு பேரணி நடந் தது.
ஏரல், மார்ச் 21:
தூத் துக் குடி- நாச ரேத் திரு மண் டல சுற் றுச் சூ ழல் பாது காப்பு துறை, சாயர் பு ரம் போப் கல் லூரி சார் பில் சாயர் பு ரத் தில் சுற் றுச் சூ ழல் பாது காப்பு விழிப் பு ணர்வு பேரணி நடந் தது.
பேர ணிக்கு சமூ க ந லத் துறை இயக் கு நர் லிவிங்ஸ் டன் தலைமை வகித் தார். சாயர் பு ரம் போப் கல் லூரி முதல் வர் செல் வக் கு மார் பேர ணி யைத் துவக் கி வைத் தார். இதில் பங் கேற்ற மாண வி கள் சுற் றுச் சூ ழல் பாது காப்பு குறித்த வாச கம் கொண்ட பல கை களை கையில் ஏந் தி ய ப டி யும், விழிப் பு ணர்வு கோஷ மிட் ட ப டி யும் சென் ற னர்.
பேர ணி யில் கல் லூரி துணை முதல் வர் இம் மா னு வேல், போப் பசுமை இயக்க இயக் கு நர் கள் பேரா சி ரி யர் கள் ஜெப ராஜ் தேவ தா சன், பொன் இந் திரா மற் றும் உறுப் பி னர் கள் முத் த ர சன், ஜெமி பி ரியா உட் பட 200 மாண வி கள் கலந் து கொண் ட னர்.
ஏற் பா டு களை சமூக நலத் துறை இயக் கு நர் லிவிங்ஸ் டன் மற் றும் போப் கல் லூரி பசுமை இயக் கத் தி னர் செய் தி ருந் த னர்.
சாயர்புரத்தில்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக