புதன், 22 மார்ச், 2017

ஏரலில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஏரலில்
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
ஏரல், மார்ச். 22:
கோடையை முன் னிட்டு ஏர லில் அதி முக சார் பில் அமைக் கப் பட் டுள்ள தண் ணீர் பந் தலை மாவட் டச் செய லா ளர் செல் லப் பாண் டி யன் திறந் து வைத் தார்.
ஏர லில் கோடை வெயி லின் தாக் கம் நாளுக்கு நாள் அதி க ரித்து வரு கி றது. இதை முன் னிட்டு அதி முக சார் பில் காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகே இல வச தண் ணீர் பந் தல் அமைக் கப் பட் டுள் ளது. இதன் திறப்பு விழா நக ரச் செய லா ளர் ஆத் திப் ப ழம் தலை மை யில் நடந் தது. வை குண் டம் ஒன் றி யச் செய லா ளர் முரு கன், பேச் சா ளர் லில் லி ராஜ் முன் னிலை வகித் த னர். மாவட் டச் செய லா ளர் செல் லப் பாண் டி யன் தண் ணீர் பந் தலை திறந் து வைத்து மக் க ளுக்கு நீர் மோர், தர்ப் பூ சணி பழம் வழங் கி னார். மாவட்ட கூட் டு றவு வங்கி தலை வர் ராஜ கோ பால், வக் கீல் சங் க ர லிங் கம், ஏரல் நகர நிர் வா கி கள் மாரி யப் பன், பாண் டி யன், நிஜாம் ராஜா, தயா ளன், ஆவு டை யப் பன், ராஜா, மக ளிர் அணி சரஸ் வதி உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
ஏர லில் அதி முக சார் பில் அமைக் கப் பட் டுள்ள தண் ணீர் பந் தலை திறந் து வைத்த மாவட்ட செய லா ளர் செல் லப் பாண் டி யன் பொது மக் க ளுக்கு நீர் மோர் வழங் கி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...