இரட்டை இலை முடக்கம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி
நெல்லை, மார்ச் 23-
தேர் தல் ஆணை யத் தால் இரட்டை இலை சின் னம் முடக் கப் பட் ட தால் நெல்லை, தூத் துக் குடி மாவட்ட அதி முக நிர் வா கி கள் அதிர்ச் சி ய டைந் துள் ள னர். சசி கலா அணி யில் உள்ள பலர் ஓபி எஸ் அணிக்கு தாவ திட் ட மிட் டி ருப் ப தாக பர ப ரப்பு தக வல் கள் வெளி யாகி உள் ளன.
முன் னாள் முதல் வர் ஜெய ல லிதா மறைந்த பிறகு அதி முக ஓபி எஸ் அணி, சசி கலா அணி என இரண் டாக உடைந் தது. இவை தவிர ஜெய ல லி தா வின் அண் ணன் மகள் தீபா வும் தனி யாக பேரவை தொடங் கி யுள் ளார். இந் நி லை யில் கட் சி யின் பொதுக் கு ழு வால் தற் கா லிக பொதுச் செய லா ள ராக சசி கலா நிய மிக் கப் பட் டது செல் லாது என்று அறி விக் கக் கோரி தேர் தல் ஆணை யத் தில் ஓபி எஸ் அணி சார் பில் எம்பி மைத் ரே யன் புகார் மனு அளித் தார். இந்த மனு மீது சசி கலா பதில் அளித் தி ருந் தார்.
இந் நி லை யில் ஆர்.கே.நகர் இடைத் தேர் த லில் தங் க ளுக்கு இரட்டை இலை சின் னத்தை ஒதுக்க வேண் டும் என்று ஓபி எஸ் அணி யி னர் தேர் தல் ஆணை யத் தில் மனு கொடுத் த னர். இதே போல் சசி கலா அணி யி ன ரும் இரட்டை இலை சின் னத்தை தங் க ளுக்கு ஒதுக்க வேண் டும் என்று மனு அளித் த னர். அதில், நாங் கள் தான் தமி ழ கத் தில் ஆளும் கட் சி யாக உள் ளோம். மெஜா ரிட்டி எம்பி, எம் எல் ஏக் கள் எங் கள் பக் கம் உள் ள னர் என்று கூறி யி ருந் த னர். நேற்று இரு அணி யி ன ரும் தேர் தல் ஆணை யத் தில் ஆஜ ராகி தங் க ளது விவா தத்தை எடுத்து வைத் த னர்.
அதன் பி றகு இரவு 11 மணி ய ள வில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர் த லில் இரு அ ணி க ளில் யாருக் கும் இரட்டை இலை சின் னம் கிடை யாது என் றும், அந்த சின் னம் முடக் கப் ப டு வ தா க வும் தலைமை தேர் தல் கமி ஷன் அறி வித் தது. அத் து டன் அதி முக என்ற கட் சி யின் பெயரை இரு அணி யி ன ரும் பயன் ப டுத் தக் கூ டாது என் றும் உத் த ர விட் டுள் ளது. இத னால் தற் போது தின க ர னும், ஓ.பி.எஸ் அணி யின் மது சூ த ன னும் இரட்டை இலை யில் போட் டி யிட முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர் த லில் இரு தரப் புமே சுயேச்சை சின் னத் தில் மட் டுமே போட் டி யிட் டாக வேண் டும். வேறு வழியே இல்லை.
தேர் தல் கமி ஷ னின் இந்த அதி ரடி உத் த ர வால் அதி மு க வின் இரு அணி யி ன ரும் கடும் அதிர்ச் சி ய டைந் துள் ள னர். நெல்லை மாவட் டத்தை பொறுத் த வரை சசி கலா அணிக்கு முத் து க ருப் பன், விஜி லா சத் யா னந்த், பிர பா க ரன், வசந் தி மு ரு கே சன் ஆகிய 4 எம் பிக் கள், சங் க ரன் கோ வில் தொகு தி யைச் சேர்ந்த அமைச் சர் ராஜ லெட் சுமி, எம் எல் ஏக் கள் ராதா பு ரம் இன் ப துரை, தென் காசி செல் வ மோ கன் தாஸ் பாண் டி யன், அம்பை முரு கை யா பாண் டி யன் ஆகி யோர் ஆத ரவு உள் ளது. இவை தவிர மாவட்ட செய லா ளர் கள், மாநில அமைப்பு செய லா ளர் கள் ஆத ர வும் சசி கலா அணிக்கு உள் ளது. வாசு தே வ நல் லூர் தொகுதி எம் எல்ஏ மனோ க ரன், ஓபி எஸ் அணி யில் உள் ளார்.
இதே போல் தூத் துக் குடி மாவட் டத் தில் சசி கலா அணி யில் கோவில் பட்டி எம் எல் ஏ வும், அமைச் ச ரு மான கடம் பூர் ராஜ், ஓட் டப் பி டா ரம் எம் எல்ஏ சுந் தர் ராஜ், விளாத் தி கு ளம் எம் எல்ஏ உமா ம கேஸ் வரி மற் றும் மாவட்ட செய லா ளர் செல் லப் பாண் டி யன் ஆகி யோர் உள் ள னர். ஓபி எஸ் அணி யில் வைகுண் டம் தொகுதி எம் எல் ஏ வும், முன் னாள் அமைச் ச ரு மான எஸ்பி சண் மு க நா தன், தூத் துக் குடி எம்பி ஜெய சிங் தி யா க ராஜ் நட் டர்ஜி, விளாத் தி கு ளம் முன் னாள் எம் எல்ஏ மார்க் கண் டே யன் ஆகி யோர் உள் ள னர்.
இரட்டை இலை சின் னம் சசி அணிக்கு கிடைக் கும் என்ற நம் பிக் கை யில் இருந்த நிர் வா கி கள், சின் னம் கிடைக் கா த தால் அதிர்ச் சி ய டைந் துள் ள னர். சின் னம், கட்சி எங்கு இருக் கி றதோ அவர் க ளுக்கு தான் தங் க ளது ஆத ரவு என்று பெரும் பா லான நிர் வா கி கள் வெளிப் ப டை யாக தெரி வித்து வரு கின் ற னர். இந் நி லை யில் கட்சி, சின் னம் முடக் கப் பட் ட தால் நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் உள்ள இரு அணி நிர் வா கி க ளும் கலக் கம் அடைந் துள் ள னர்.
இது கு றித்து ஓபி எஸ் அணி யைச் சேர்ந்த வைகுண் டம் தொகுதி எம் எல்ஏ எஸ்பி சண் மு க நா தன் கூறு கை யில், அதி மு க வின் சட் ட வி தி க ளின் படி அடிப் படை உறுப் பி னர் கள் சேர்ந்து தான் பொதுச் செய லா ளரை தேர்ந் தெ டுக்க வேண் டும் என் ப தால் சசி கலா பொதுச் செய லா ள ராக தேர்வு செய் தது செல் லாது என்று விரை வில் தேர் தல் ஆணை யம் அறி விக் கும் வாய்ப்பு உள் ளது. ஏற் க னவே கட் சி யின் அவைத் த லை வர் மது சூ த னன் மற் றும் பொரு ளா ளர் ஓபி எஸ் போன்ற முக் கிய தலை வர் கள் இந்த அணி யில் உள் ள தால் இவர் க ளால் தான் பொதுக் குழு மற் றும் உறுப் பி னர் கள் கூட் டத்தை கூட்ட முடி யும். விரை வில் பொதுக் கு ழு வை யும், உறுப் பி னர் க ளை யும் கூட்டி பொதுச் செய லா ளரை முறைப் படி ேதர்வு செய்து கட் சி யை யும், இரட்டை இலை சின் னத் தை யும், தலைமை அலு வ ல கத் தை யும் மீட் போம் என் றார்.
பட் டாசு வெடிக்க முடி யா மல் ஏமாற் றம்
சசி கலா அணிக்கு இரட்டை இலை சின் னம் கிடைக் கும். இந்த வெற் றியை பட் டாசு வெடித்து கொண் டாட வேண் டும் என்ற நம் பிக் கை யில் நெல்லை மாவட்ட நிர் வா கி கள் இருந் த னர். ஆனால் அவர் க ளின் எதிர் பார்ப் புக்கு நேர் மா றாக தேர் தல் ஆணை யம் சின் னத் தை யும், கட் சி யின் பெய ரை யும் பயன் ப டுத் தக் கூ டாது என்று தடை விதித் தது. இத னால் வெற் றியை கொண் டாட நினைத்த சசி கலா ஆத ர வா ளர் கள் ஏமாற் றம் அடைந் த னர்.
சசிகலா அணி கடும் அதிருப்தி
இரட்டை இலை சின் னம் முடக் கப் பட் ட தோடு, கட் சி யின் பெய ரை யும் பயன் ப டுத் தக் கூ டாது என்று தேர் தல் ஆணை யம் அறி வித் துள் ள தால் சசி கலா அணி யி னர் கடும் அதி ருப் தி யில் உள் ள னர். பெரும் பா லான நிர் வா கி கள் சின் னம், கட்சி எங்கு இருக் கி றதோ அவர் க ளுக்கு தான் தங் க ளது ஆத ரவு என்று வெளிப் ப டை யாக தெரி வித்து வரும் நிலை யில் சின் னம் முடக் கப் பட் ட தால் பலர் ஓபி எஸ் அணிக்கு தாவ வாய்ப்பு இருப் ப தாக அர சி யல் நோக் கர் கள் கரு து கின் ற னர்.
ஓபிஎஸ் அணிக்கு தாவ பலர் திட்டம்
தலைமை ஆபீசை முடக் க வும் ஓபி எஸ் அணி திட் டம்
இந் நி லை யில் சென்னை ராயப் பேட் டை யில் உள்ள அதி முக தலைமை அலு வ ல கத்தை முடக்க ஓபி எஸ் அணி முடிவு செய் துள் ளது. அதி முக தலைமை அலு வ கத்தை சசி தரப்பு பயன் ப டுத்த ஓபி எஸ் அணி எதிர்ப்பு தெரி வித் துள் ளது. ஏற் க னவே ஓபி எஸ் அணி எதிர்ப் பால் கட்சி சின் னம், பெயர், கொடி ஆகி யவை முடக் கப் பட் டுள் ளன. இந் நி லை யில் அடுத் த கட் ட மாக ஓபி எஸ் அணி யின் எதிர்ப் பால் கட்சி அலு வ ல க மும் முடக் கப் ப ப டும் நிலை உரு வா கும் என்று அர சி யல் பார் வை யா ளர் கள் கரு து கின் ற னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக