திங்கள், 20 மார்ச், 2017

தூத்துக்குடி மாவட்டத் தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் கட்ட ணம் திடீ ரென உயர்த்தப் பட்டுள்ளதால்

தூத் துக் குடி, மார்ச் 21:
தூத் துக் குடி மாவட் டத் தில் இயக் கப் ப டும் தனி யார் பஸ் க ளில் கட் ட ணம் திடீ ரென உயர்த் தப் பட் டுள் ள தால், சம் பந் தப் பட்ட தனி யார் பஸ் கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என மதி முக கோரிக்கை விடுத் துள் ளது.
இது கு றித்து தூத் துக் குடி மாவட்ட மதி முக செய லா ளர் ரமேஷ் கலெக் ட ருக்கு அனுப் பி யுள்ள மனு: தூத் துக் குடி மாவட் டத் தில் இயக் கப் பட்டு வரும் சில தனி யார் பஸ் க ளில் எந் த வித அர சின் அறி விப் பும் இல் லா மல் ரூ.2முதல் ரூ. 4வரை யில் கட் ட ணம் திடீ ரென்று உயர்த் தப் பட் டுள் ளது. குறிப் பாக தூத் துக் குடி டூ திருச் செந் தூர், தூத் துக் குடி டூ திரு நெல் வேலி வழித் த டத் தில் தான் கட் ட ணம் உயர்த் தப் பட் டுள் ளது. இந்த கட் டண உயர்வை தனி யார் பஸ் நிர் வா கத் தி னர் திரும் ப பெ ற வேண் டும். மேலும், கட் ட ணத்தை உயர்த் தி யுள்ள தனி யார் பஸ் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இவ் வாறு அதில் வலி யு றுத் தி யுள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...