திங்கள், 27 மார்ச், 2017

ஏரல் அருகே குழாய் உடைப்பால் விரயமாகும் குடிநீர்

ஏரல் அருகே
குழாய் உடைப்பால் விரயமாகும் குடிநீர்
ஏரல், மார்ச் 27:
ஏரல் அருகே பெருங் கு ளம்- சாயர் பு ரம் சாலை யில் 5 இடங் க ளில் குழாய் உடைப் பால் தின மும் பல லட் சம் லிட் டர் குடி நீர் விர ய மா கி றது. இத னால் கிராம மக் கள் அவ திப் ப டு கின் ற னர்.
ஏரல் அடுத்த மங் க ள கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றில் இருந்து தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யம் மூலம் பெரிய குழாய் கள் பதிக் கப் பட்டு பெருங் கு ளம், பண் டா ர விளை, நட் டாத்தி, சாயர் பு ரம் வழி யாக தூத் துக் கு டிக்கு குடி நீர் விநி யோ கம் செய் யப் ப டு கி றது. அத் து டன் மங் க ள கு றிச்சி ஆற் றில் இருந்து சாயர் பு ரம் கூட் டுக் கு டி நீர்த் திட் டத் தின் கீழ் பெறப் ப டும் குடி நீர் சாயர் பு ரம் பகுதி மக் க ளுக்கு வாரம் ஒரு முறை விநி யோ கம் செய் யப் ப டு கி றது. இத னி டையே, பரு வ ம ழை கள் பொய்த் துப் போன தா லும், கொளுத் தும் வெயி லா லும் அணை க ளில் குறைந்த அளவே தண் ணீர் இருப்பு உள் ள தால் தூத் துக் கு டி யில் 15 நாட் க ளுக்கு ஒரு முறை குடி நீர் வழங் கு வதே அரி தாக உள் ளது. மேலும் மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளில் நில வி வ ரும் குடி நீர் தட் டுப் பாட்டை போக்க கோரி ஆங் காங்கே மக் கள் காலி குடங் க ளு டன் போராட் டம் நடத்தி வரு கின் ற னர். இந் நி லை யில் மங் க ள குறிச் சி யில் இருந்து குடி நீர் குழாய் கள் மூலம் தண் ணீர் கொண் டும் செல் லும் வழி யில் பண் ணை விளை, பண் டா ர விளை மற் றும் நட் டாத்தி ஊர் அரு கி லும் பெரிய அள வில் குழாய் களில் உடைப்பு ஏற் பட்டு தின சரி லட் சம் லிட் டர் தண் ணீர் வீணாக வெளி யேறி விர ய மா கி றது. இத னால் சாலை யோர பகு தி யில் குளம் போல் தண் ணீர் தேங்கி நிற் ப தால் இவ் வ ழி யாக வரும் வாக னங் கள் விபத் துக்கு உள் ளா கின் றன. மேலும், தேங்கி நிற் கும் குடி நீ ரில் சாக் க டை யும் சேரு வ தால் இதில் உற் பத் தி யா கும் கொசுக் க ளால் தொற்று நோய் கள் பர வும் அபா யம் நில வு வ தாக பண் ணை விளை, பண் டா ர விளை மக் கள் குற் றம் சாட் டி யுள் ள னர். ஏற் க னவே இப் ப கு தி யில் டெங்கு காய்ச் சல் பாதிப் புக்கு உள் ளா னோர் அரசு மற் றும் தனி யார் மருத் துவ ம னை க ளி லும் சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.
இது கு றித்த புகார் களை அடுத்து பெருங் குளம் பேரூராட்சி சார் பில் பண்ணை விளை சாலை யோ ரம் தேங்கி நிற் கும் தண் ணீ ரில் மருந்து தெளித்து வரு கின் ற னர். இருப் பி னும் நோய் தடுப்பு பணி களை தீவி ரப் ப டுத்த வேண் டும். வீடு கள் தோறும் கொசு மருந்து அடிக்க வேண் டும் என கிராம மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பண் டா ர விளை, நட் டாத்தி அருகே குழா யில் ஏற் பட்ட உடைப் பால் பெருக் கெ டுத்து வெளி யே றிய குடி நீ ரால் கரை யோ ரத் தில் 4 அடி ஆழத் துக்கு பள் ளம் ஏற் பட் டுள் ள தோடு அதில் குளம் போல் தண் ணீர் தேங்கி நிற் கி றது. இத னால் அப் ப கு தி யில் சைக் கிள் உள் ளிட்ட இரு சக் கர வாக னத் தில் பள்ளி, கல் லூ ாிக ளுக்கு செல் லும் மாணவ, மாண வி கள் உள் ளிட்ட பல ரும் விபத் துக் குள் ளா கும் அவ லம் நீடிக் கி றது.எனவே, இது வி ஷ யத் தில் மாவட்ட நிர் வா கம் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அனைத் துத் தரப் பி ன ரும் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கிராம மக்கள் அவதி
பெருங் கு ளம்- சாயர் பு ரம் சாலை யில் பண் டா ர விளை அருகே குழா யில் ஏற் பட்ட உடைப் பால் விர ய மா கும் குடி நீர் குளம் போல் தேங்கி நிற் கி றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...