ஞாயிறு, 19 மார்ச், 2017

உடன்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

உடன்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
உடன் கு டி யில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந் தது.
உடன் குடி, மார்ச் 20:உடன்
கு டி யில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந் தது.
உடன் குடி இஸ் லா மிய வழி காட்டி மையம், தக்வா மஸ் ஜித் சார் பில் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண் டிய சிறப்பு தொழுகை நடந் தது. தாயிப் நகர் மைதா னத் தில் நடந்த சிறப்பு தொழு கை யில் திர ளான ஆண் கள், பெண் கள் கலந்து கொண் ட னர். நாகர் கோ வில் பேரா சி ரி ய ரும், இமா மு மான ரபிக் பிர் த வுஸ் சிறப்பு பிரார்த் தனை செய் தார். இதில் மனித குலத் திற் கும், விலங் கு க ளுக் கும் தண் ணீர் புகட் டு வா யாக, வறண்டு கிடக் கும் உனது ஊருக்கு உயிர் கொடுப் பா யாக என பிரார்த் திக் கப் பட் டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...