ஏரல் அருகே
பைக் விபத்தில் பெண் காயம்
ஏரல், மே 2:
ஏரல் அருகே பைக் விபத் ் தில் பெண் காய ம டைந் தார்.
பெருங் கு ளம் தேர டித் தெரு வைச் சேர்ந் த வர் முரு க வள்ளி (39). இவர் நேற்று முன் தி னம் செவ லூ ரில் உற வி னர் வீட் டுக்கு சென் று விட்டு மதி யம் தனது அக்கா மகன் குமா ரு டன் பைக் கில் ஊருக் குத் திரும் பிக் கொண் டி ருந் தார். பண் டா ர விளை டீ கடை அருகே வந்த போது இவர் க ளது பைக் மீது எதிரே வந்த தனி யார் பஸ் பைக் மோதி யது. இந்த விபத் தில் பலத்த காய ம டைந்த முரு க வள் ளியை அக் கம் பக் கத் தி னர் மீட்டு தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர். புகா ரின் பேரில் ஏரல் எஸ்.ஐ. சர வ ணன் விசா ரணை நடத்தி வரு கி றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக