வியாழன், 11 மே, 2017

பிளஸ் 2 ரிசல்ட் : பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள்

ent




சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம். மொழிப்பாடத்தில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை. 
மற்ற பாடங்களின் விபரம்..
.இயற்பியல் - 187 பேர்வேதியல் - 1123 பேர்உயிரியல் - 221 பேர் தாவரவியல் - 22 பேர்விலங்கியல் - 4 பேர்கணிதம் - 3,656 பேர்புள்ளியல் - 68 பேர்நுண் உயிரியல் - 5 பேர்கம்யூட்டர் சயின்ஸ் - 1,647 பேர்வணிகவியல் - 8,301 பேர்கணக்கு பதிவியல் - 5,597 பேர்வணிக கணிதம் - 2,551 பேர்வரலாறு - 336 பேர்பொருளாதாரம் - 1,717

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...