போக் கு வ ரத்து தொழி லா ளர் கள் ஸ்டி ரைக் வாபஸ் பெறப் பட் ட தை ய டுத்து நெல்லை புதிய பஸ் நி லை யத் தில் இன்று பஸ் கள் வழக் கம் போல் ஓடின.
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
நெல்லை, மே 17-
போக் கு வ ரத்து தொழி லா ளர் க ளின் ஸ்டி ரைக் வாபஸ் எதி ரொலி கார ண மாக இன்று காலை யில் பஸ் கள் வழக் கம் போல் ஓடின. நெல்லை, தூத் துக் கு டி யில் உள்ள பஸ் நி லை யங் கள் மீண் டும் இன்று இயல்பு நிலைக்கு திரும் பின.
தமிழ் நாடு அரசு போக் கு வ ரத்து கழ கத் தில் பணி யாற் றும் தொழி லா ளர் க ளுக்கு 13வது ஊதிய ஒப் பந் தப் படி சம் ப ளம் வழங்க வேண் டும். அர சுப் போக் கு வ ரத் துக் கழ கங் க ளுக் குத் தேவை யான நிதியை ஒதுக் கீடு செய்ய வேண் டும். தொழி லா ளர் க ளின் வருங் கால வைப்பு நிதி, பணிக் கொடை, ஓய் வூ திய நிதி ஆகி ய வற்றை முறை யாக வழங்க வேண் டும் உள் ளிட்ட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத்தி தமி ழ கத் தில் கடந்த 3 தினங் க ளாக பஸ் ஸ்டி ரைக் நடந்து வந் தது. இதன் கார ண மாக நெல்லை, தூத் துக் கு டி யில் 80 சத வீத பஸ் கள் இயங் க வில்லை. பஸ் நிலை யங் கள் தோறும் பஸ் களை எதிர் பார்த்து பய ணி கள் காத்து கிடந் த னர்.
இந் நி லை யில் அமைச் சர் க ளு டன் போக் கு வ ரத்து தொழிற் சங்க பிர தி நி தி கள் நடத் திய பேச் சு வார்த் தை யில் நேற்று இர வில் முடிவு எட் டப் பட் டது. போக் கு வ ரத்து கழ கங் க ளுக்கு ரூ.1250 கோடி நிதி ஒதுக் கு வ தாக அரசு அறி வித் தது. மேலும் ஊதிய ஒப் பந்த பேச் சு வார்த் தை யும் தொடர்ந்து நடத் தப் ப டும் என உத் த ர வா தம் அளித் தது. அதன் பே ரில் பஸ் ஸ்டி ரைக்கை கைவி டு வ தாக தொழிற் சங்க பிர தி நி தி கள் அறி வித் த னர்.
பஸ் ஸ்டி ரைக் வாபஸ் பெறப் பட் ட தை யொட்டி நெல்லை, தூத் துக் குடி மாவட் டங் க ளில் இன்று காலை பஸ் கள் வழக் கம் போல் இயங் கின. இரு மா வட் டங் க ளி லும் மொத் த முள்ள
19 பணி ம னை க ளி லும் பஸ் களை காலை யில் தொழி லா ளர் கள் எடுத்து சென் ற னர். இரு தி னங் க ளாக வெறிச் சோடி கிடந்த பஸ் நி லை யங் கள் மீண் டும் களைக் கட்ட தொடங் கின. கிரா மங் க ளுக் கான பஸ் கள் இயக் கம் முழு மை யாக இன்று காலை யில் தொடங் கி யது. நெல்லை சந் திப்பு பஸ் நி லை யம், புதிய பஸ்ய நிலை யம், தூத் துக் குடி பஸ் நி லை யம் உள் ளிட்ட பஸ் நிலை யங் க ளில் 3 தினங் க ளுக்கு பின் னர் பஸ் கள் வழக் கம் போல் வந்து சென் றன.
பஸ் ஸ்டி ரைக் வாபஸ் குறித்து நெல்லை தொமுச சங்க நிர் வாகி தர் மன் கூறு கை யில், ‘‘ஓய் வூ தி யர் க ளுக் கான நிலுவை தொகை உள் ளிட்ட எங் க ளது கோரிக் கை களை அரசு ஏற்க தொடங் கி யுள் ளது. தொழிற் சங் கங் கள் தரப் பில் முதல் தவ ணை யாக அரசு போக் கு வ ரத்து கழ கத் திற்கு ரூ.2 ஆயி ரம் கோடி ஒதுக்க கேட் டி ருந் தோம். தற் போது ஆயி ரத்து 500 கோடி நிதி ஒதுக் கீடு செய் துள் ள னர். வரும் செப் டம் ப ருக் குள் 500 கோடி ஒதுக்க உறு தி ய ளித் துள் ள னர். மேலும் ஊதிய உயர்வு பேச் சு வார்த் தையை வரும் 24ம்தேதி தொடங் கிட ஒப் பு தல் அளித் துள் ள னர். எனவே போராட் டத்தை தற் கா லி க மாக கைவி டு கி றோம். எங் கள் வேலை நி றுத்த போராட் டம் சட் ட பூர் வ மா னது. நெல்லை, தூத் துக் கு டி யில் நாளை காலைக் குள் பஸ் போக் கு வ ரத்து சீர டைய வாய்ப் புள் ள து ’’ என் றார்.
நெல்லை, தூத்துக்குடியில்
பஸ்கள் வழக்கம்போல் ஓடின
தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக