திருச்செந்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் நாளை மின்தடை
உடன் குடி, மே 9:
திருச் செந் தூர், ஆறு மு க நேரி பகு தி க ளில் மாதந் திர பரா ம ரிப்பு பணி கள் கார ண மாக நாளை மின் தடை செய் யப் ப டு கி றது.
இது கு றித்து மின் சார விநி யோக பொறி யா ளர் பிர பா கர் வெளி யிட் டுள்ள செய் தி கு றிப்பு:
திருச் செந் தூர் கோட் டத் திற் குட் பட்ட ஆறு மு க நேரி, குரும் பூர், காயல் பட் ட ணம், திருச் செந் தூர் உப மின் நிலை யங் க ளில் நாளை (10ம் தேதி) மாதாந் திர பரா ம ரிப்பு பணி கள் நடை பெ ற கி றது. இதன் கார ண மாக புன் ன கா யல், ஆத் தூர், ஆறு மு க நேரி, பேயன் விளை, காயல் பட் ட ணம், வீர பாண் டி யன் பட் டி னம், அடைக் க லா பு ரம், தலை வாய் பு ரம், திருச் செந் தூர், சங் கி விளை, கானம், வள் ளி விளை, குரும் பூர், நல் லூர், அம் மன் பு ரம், பூச் சி காடு, கானம் கஸ்பா, காயா மொழி, நாலு மா வடி, தென் தி ருப் பேரை, வீர மா ணிக் கம், குட் டித் தோட் டம், குரங் கனி, தேமான் கு ளம், திருக் க ளூர் ஆகிய ஊர் க ளுக்கு காலை 9 மணி முதல் மதி யம் 2 மணி வரை மின் சா ரம் வினி யோ கம் இருக் காது.
இவ் வாறு அவர் கூறி யுள் ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக