ஞாயிறு, 7 மே, 2017

தூத்துக்குடி அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தூத் துக் குடி,மே 8:
தூத் துக் குடி அர பிக் கல் லூ ரி யில் பட் ட ம ளிப்பு விழா நடந் தது.
தூத் துக் குடி ஜாமியா பள் ளி வா ச லில் மன் ப வுஸ் ஸல் லாஹ் அர பிக் கல் லூரி யில் பயின்ற மாண வர் களுக்கு பட் ட ம ளிப்பு விழா நடந் தது. புதிய துறை மு கம் பள் ளி வாசல் இமாம் நூருல் லாஹ் தலைமை வகித் தார்.
மாண வர் முகம் மது ஹக் கீல் கிரா அத் ஓதி னார். இதில் மத ரசா நிர் வா கி கள், சமு தாய புர வலர் கள் சையத் நூர் ஆலிம் இப் ராஹிம், மீரான், இந் திய யூனி யன் முஸ் லீம் லீக் மாவட்ட செய லா ளர் மீராசா உள் ளிட் ட வர் கள் முன் னிலை வகித் த னர்.
இஸ் லா மிய பண் பாட்டு மைய நிறு வ னர் ஷாகுல் ஹமீது ஜமாலி ஹஜ் ரத் கிப்லா மாண வர் ளுக்கு பட் டங் களை வழங் கி னார்.
அர பிக் கல் லூரி தலை வர் சஹா பு தீன், முதல் வர் இம் தா துல்லா, துணை முதல் வர் அஸ் ரார் அஹம் மது, பேரா சி ரி யர் முகம் மது இஸ் மா யில் மஸ் லஹி, பேரா சி ரி யர் கள் முஜி புர் ரஹ் மான், முகம் மது முஸ் தபா உள் ளட்ட பலர் கலந்து கெண் ட னர்.
தொடர்ந்து மாண வர் க ளுக்கு இல வச மருத் துவ உதவி வழங் கும் நிகழ்ச்சி நடந் தது. பட் ட ம ளிப்பு விழாவை முன் னிட்டு மாண வர் க ளுக்கு பன் பாட்டு பல் சுவை போட்டி கள் நடத் தப் பட்டு பரி சு களும் வழங் கப் பட் டன.
தூத் துக் குடி ஜாமியா பள் ளி வா சல் மன் ப வுஸ்ஸல் லாஹ் அ ரபி கல் லூ ரி யில் பட்டமளிப்பு விழா நடந் தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...