சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் வரு ஷா பி ஷேக விழாவை முன் னிட்டு கோபு ர கலசத்தில் புனி த நீர் ஊற் றப் பட் டது.
ஏரல், மே 5:
சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் வரு ஷா பி ஷேக விழா நடந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு தரி ச னம் செய் த னர்.ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் வரு ஷா பி ஷேக விழா நடந் தது. இதனை முன் னிட்டு காலை மகா கண பதி அனுக்ஞை, மகா கண பதி ஹோமம், நவக் ரஹ ஹோமம், துர்க்கா ஹோமம், கும்ப பூஜை, பூர் ணா ஹுதி, தீபா ரா தனை நடந் தது. தொடர்ந்து அம் பா ளுக்கு சிறப்பு மகா அபி ஷே கம், விமான கும் பா பி ஷே கம் மற் றும் சிறப்பு தீபா ரா தனை நடந் தது. இதில் திர ளான ஊர் மக் கள் கலந்து கொண் ட னர். வரு ஷா பி ஷேக விழாவை முன் னிட்டு காலை, மதி யம் பக் தர் க ளுக்கு அன் ன தா னம் வழங் கப் பட் டது. ஏற் பா டு களை சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் விழாக் கு ழு வி னர் செய் தி ருந் த னர்.
சிறுத்தொண்டநல்லூர்
முத்துமாலை அம்மன் கோயில் வருஷாபிஷேகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக