புதன், 10 மே, 2017

ஏரலில் போக்குவரத்துக்கு லாயக்கற்று பெயர்ந்து போன முக்கிய சாலைகள் வாகன ஓட்டிகள், மாணவர்கள் தவிப்பு

ஏரலில் போக்குவரத்துக்கு லாயக்கற்று
பெயர்ந்து போன முக்கிய சாலைகள்
வாகன ஓட்டிகள், மாணவர்கள் தவிப்பு
ஏர
லில் இருந்து சாயர் பு ரம் செல் லும் மெயின் ரோடு உட் பட முக் கிய சாலை கள் அனைத் தும் பல் லாங் கு ழி க ளாக மாறி போக் கு வ ரத் திற்கே லாயக் கற்று உள் ளது. இத னால் வாகன ஓட் டி கள், பொது மக் கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் சிர மப் பட்டு வரு கின் ற னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் மூன் றா வது பெரிய வணிக நக ர மாக உள் ளது. இங்கு தின மும் வியா பா ரம் மற் றும் தொழில் சம் மந் த மாக நூற் றுக் கும் மேற் பட்ட சுற் று வட் டார கிரா மங் க ளில் இருந்து பல் லா யி ரம் பேர் வந்து செல் கின் ற னர். ஆனால் இங் குள்ள முக் கிய சாலை கள் அனைத் துமே குண் டும், குழி யு மாக சிதைந்து கிடக் கி றது. ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர், சுப் பி ர ம ணி ய பு ரம் வழி யாக சாயர் பு ரம் செல் லும் சாலை மிக மோச மான நிலை யில் உள் ளது.
இந்த ரோட் டில் ஏர லில் இருந்து சாயர் பு ரம், புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதிக அளவு பஸ் கள் சென்று வரு கின் றன. இந்த ரோட் டின் இரு பு றத் தி லும் முருங்கை மற் றும் வாழை, தென்னை தோப் பு கள் அதிக அளவு உள் ள தால் விவ சா யி க ளும் இந்த ரோட்டை அதிக அளவு பயன் படுத்தி வரு கின் ற னர். இதை விட சாயர் பு ரத் தில் உள்ள பள்ளி, கல் லூ ரி க ளில் இப் ப கு தி யில் இருந்து ஆயி ரக் க ணக் கான மாணவ, மாண வி கள் படித்து வரு கின் ற னர். இத னால் இந்த சாலை எப் போ தும் போக் கு வ ரத்து நிறைந்து காணப் ப டும். ஆனால் இந்த சாலை பல ஆண் டு க ளாக போடப் ப டா த தால் குண் டும், குழி யும் ஏற் பட்டு சிதைந்து போய் விட் டது. இத னால் இவ் வ ழி யாக செல் லும் வாக னங் கள் அனைத் தும் தட்டு தடு மாறி தத் த ளித்து சென்று வரு கின் றன. இத னால் வாகன ஓட் டி கள், மாணவ, மாண வி கள், விவ சா யி கள் என அனைத்து தரப்பு மக் க ளும் இந்த சாலை யால் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
வணிக நகரத்திற்கு வந்த சோதனை

இதே போல் ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் மெயின் ரோ டும் பெயர்ந்து கிடந் தது. இதை ய டுத்து புதி ய தாக தார் ரோடு போடா மல் ஒட்டு போடும் வேலை நடை பெற்று வரு கி றது. வாழ வல் லான் தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யம் அரு கில் இருந்து ஆறு மு க மங் க லம் செல் லும் தார் ரோடு, ஏர லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத்து கரை ரோடு, விலக் கில் இருந்து கண ப தி ச முத் தி ரம் செல் லும் ரோடு, ஏரல் பஸ் நிலை யத் தில் இருந்து புதுக் கோட்டை செல் லும் ரோட் டில் நட் டாத்தி அம் மன் கோயில் வரை உள்ள தார் ரோடு என இவை அனைத் தும் போக் கு வ ரத் திற்கு லாயக் கற்ற நிலை யில் குண் டும், குழி யு மாக உள் ளது. இந்த ரோடு களை எல் லாம் அரசு அதி கா ரி கள் விரை வாக போட நட வ டிக்கை எடுக் க வேண் டும் என இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

நன்றி நெல்லை முரசு - ஏரல் நகர் மலர் - தேதி 10 -05-2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...