ஏரல் பேரூராட்சி
செயல் அலுவலர்
பொறுப்பேற்பு
ஏரல், மே 16:
ஏரல் பேரூ ராட் சி யில் செயல் அலு வ ல ராக முத் து கி ருஷ் ணன் பொறுப் பேற் றார்.
ஏரல் தேர்வு நிலை பேரூ ராட் சி யில் செயல் அலு வ ல ராக பணி யாற்றி வந்த பிரபா கழு கு மலை பேரூ ராட் சிக்கு பணி மாற் றம் செய் யப் பட் டார். இதை யடுத்து அவ ருக்கு பதி லாக கழு கு மலை பேரூ ராட் சி யில் பணி யாற்றி வந்த முத் து கி ருஷ் ணன் ஏரல் பேரூ ராட்சி செயல் அலு வ ல ராக பணி யி டம் மாற் றம் செய் யப் பட் டார்.
இதை ய டுத்து ஏரல் பேரூ ராட்சி செயல் அலு வ ல ராக பொறுப் பேற் றுக் கொண்ட முத் து கி ருஷ் ண னுக்கு பேரூ ராட்சி அலு வ லக பணி யா ளர் கள், துப் பு ரவு பணி யா ளர் கள் வாழ்த்து தெரி வித் த னர்.
முத் து கி ருஷ் ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக