வியாழன், 11 மே, 2017

பிளஸ் 2 மார்க்:

t




சென்னை : தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது.
கிரேட் விபரம் : 
ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் - 1171
பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள் - 12,283
சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள் - 14,806
டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள் - 17,750
இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள் - 95,906
எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள் - 1,36,849
ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள் - 1,64,489
எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள் - 1,69,070
ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் - 2,80,938

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...