வெள்ளி, 5 மே, 2017

ஏரல் அருகே தோட்டத்தில் திடீர் தீ விபத்து ₹3 லட்சம் மதிப்பிலான வாழைகள் கருகின

தோட்டத்தில் திடீர் தீ விபத்து
₹3 லட்சம் மதிப்பிலான வாழைகள் கருகின
ஏரல், மே 6:
ஏரல் அருகே வாழை தோட் டத் தில் ஏற் பட் டுள்ள திடீர் தீ விபத் தில் ₹3 லட் சம் வாழை கள் தீயில் எரிந்து கருகி சேத மா னது. இத னால் விவ சா யி கள் கவலை அடைந் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் அருகே பெருங் கு ளம் குளத் துக் கரை சாலை யோ ரத் தில் உள்ள வயல் க ளில் விவ சா யி கள் ஆயி ரக் க ணக் கான வாழை கள் பயிர் செய் துள் ள னர். இவர் கள் பெருங் கு ளம் குளத்து பாச னத்தை நம்பி வாழை பயி ரிட் டுள் ள னர். ஆனால் கடந் தாண்டு பரு வ மழை ஏமாற் றி ய தால் பெருங் கு ளம் வறண்டு காடு போல் உள் ளது. இப் ப கு தி யில் உள்ள விவ சா யி கள் தங் க ளது வாழையை காப் பாற்ற வயல் க ளில் போர் போட்டு டீசல் இன் ஜின் மூலம் தண் ணீர் பாய்ச்சி வரு கின் ற னர். இத னால் விவ சா யி கள் தின மும் டீசல் வாங் கு வ தற்கு பல ஆயி ரக் க ணக் கான ரூபாய் செலவு செய்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் நேற்று முன் தி னம் காலை யில் இந்த வாழை தோட் டத் தில் திடீ ரென தீப் பி டித்து எரிந் தது. இத னை ய றிந்த விவ சா யி கள் ஒன்று திரண்டு தண் ணீரை ஊற்றி தீயை அணைத் த னர். அதற் குள் தீ பர வி ய தில் பண் டா ர விளை கிருஷ் ண கு மார், பெரி ய சாமி, பண் ணை விளை இம் மா னு வேல் ஆகி யோ ரது வயல் க ளில் பயி ரி டப் பட் டி ருந்த சுமார் 3 ஆயி ரம் வாழை கள் தீயில் கரு கின. இதன் மதிப்பு ₹3 லட் ச மா கும். இத னால் விவ சா யி கள் கவலை அடைந் துள் ள னர்.
இது கு றித்து விவ சா யி கள் கூறு கை யில், ‘பெருங் கு ளம் குளத் தில் தண் ணீர் இல் லா த தால் பல லட் சம் ரூபாய் செல வழித்து வாழைக்கு தண் ணீர் பாய்ச்சி காப் பாற்ற போராடி வரு கி றோம். இந் நி லை யில் வாழை தோட் டத் தில் நடு வில் உள்ள வாழை பகு தி யில் ஏற் பட்ட தீ விபத் தி னால் மேலும் பாதிக் கப் பட் டுள் ளோம். எனவே அரசு எங் க ளுக்கு வாழைக்கு இழப் பீடு தொகை தந்து உதவ வேண் டும் ’’ என் ற னர்.
ஏரல் அருகே பரபரப்பு
ஏரல் அருகே பெருங் கு ளம் குளத்து கரை யோர வாழை தோட் டத் தில் ஏற் பட்ட தீ விபத் தில் வாழை கள் கருகி சேதம் அடைந் துள் ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...