நெல்லை, தூத்துக்குடியில் 2வது நாளாக ஸ்தம்பிப்பு
நெல்ைல சந் திப்பு பஸ் நிலை யத்தில் எப் போது பஸ் வரும் என்ற எதிர் பார்ப் பில் நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்த மூதாட்டி.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்
தனியார் பஸ் கட்டண கொள்ளையால் பயணிகள் அவதி
நெல்லை, மே 16-
போக் கு வ ரத்து தொழி லா ளர் கள் ஸ்டி ரைக் கை யொட்டி 3து நாளான இன்று 80 சத வீத அரசு பஸ் கள் ஓட வில்லை. தனி யார் பஸ் க ளில் தாறு மா றான கட் டண கொள் ளை யால் பய ணி கள் பெரி தும் அவ திப் பட் ட னர்.
போக் கு வ ரத்து கழக தொழி லா ளர் க ளுக் கான 13வது ஊதிய ஒப் பந் தத்தை ஏற் ப டுத்த வேண் டும். ஓய் வு பெற்ற தொழி லா ளர் க ளின் நிலு வைத் ெதாகையை கணக் கிட்டு வழங்க வேண் டும். 240 நாட் கள் பணி முடித் த வர் களை நிரந் த ரப் ப டுத்த வேண் டும் என் பன உள் ளிட்ட 7 அம்ச கோரிக் கை களை வலி யு றுத்தி, தமி ழ கம் முழு வ தும் போக் கு வ ரத்து ஊழி யர் கள் நேற்று வேலை நி றுத்த போராட் டம் துவங் கி னர். இத னால் கடும் பாதிப்பு ஏற் பட் டது.
இந் நி லை யில் இன்று 2வது நாளாக போராட் டம் நீடித் தது. இதில் 80 சத வீத நிரந் தர பணி யா ளர் கள் வரா த தால் பெரும் பா லான பஸ் கள் தற் கா லிக டிரை வர், கண் டக் டர் கள், தனி யார் பள்ளி, கல் லூ ரி களை சேர்ந்த டிரை வர் கள், லாரி, வேன் டிரை வர் களை கொண்டு இயக் கப் பட் டன. இதற் காக நெல்லை அரசு போக் கு வ ரத்து கழ கத் தில் சுமார் 100 தற் கா லிக டிரை வர், கண் டக் டர் கள் எடுக் கப் பட் ட னர். குறை வான அள வில் பஸ் கள் இயங் கி ய தால் நெல்லை புதிய, பழைய பஸ் நி லை யங் கள் வெறிச் சோடி காணப் பட் டன. நில மையை சமா ளிக்க தனி யார் பஸ் க ளின் உத வி கள் நாடப் பட் டன.
நெல் லை யில் இருந்து நாகர் கோ வில், திருச் செந் தூர், தூத் துக் குடி, தென் காசி, சங் க ரன் கோ வில் உள் ளிட்ட பகு தி க ளுக்கு விதி மு றை கள் தளர்த் தப் பட்டு மாற்று வழித் த டத் தில் தனி யார் பஸ் கள் இயக் கப் பட் டன. இந்த பஸ் க ளில் கூடு தல் கட் ட ணம் வசூ லிக் கப் பட் டது. நெல் லை யி லி ருந்து மது ரைக்கு ரூ.150 வரை யும், திரு மங் க லத் திற்கு ரூ.100, தென் கா சிக்கு ரூ.50, ஆலங் கு ளத் திற்கு ரூ.30, சங் க ரன் கோ வி லுக்கு ரூ.40, திருச் செந் தூ ருக்கு ரூ 50, நாகர் கோ வி லுக்கு ரூ.50ம் கட் ட ணம் வசூ லிக் கப் பட் டது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் இன்று 80 சத வீத பஸ் கள் ஓட வில்லை. அனைத்து பஸ் க ளும் டெப் போக் க ளில் முடங் கின. காலை 7 மணிக்கு பிறகு தற் கா லிக பணி யா ளர் கள் மூலம் 20 சத வீத பஸ் கள் இயக் கப் பட் டன. இன்று அதி காலை பஸ் போக் கு வ ரத்து இல் லா த தால் வெளி யூ ரி லி ருந்து வேலைக்கு வரு ப வர் கள், வியா பா ரி கள், பொது மக் கள் குறிப் பிட்ட நேரத் திற்கு செல்ல முடி யா மல் பாதிப் ப டைந் த னர். கோடை வி டு முறை என் ப தால் பாப நா சம், மணி முத் தாறு, குற் றா லம் போன்ற சுற் றுலா தலங் க ளுக்கு குடும் பத் து டன் செல்ல வந் த வர் கள் மூட்டை முடிச் சு க ளு டன் மணி க ணக் கில் பஸ் நி லை யத் தில் காத்து கிடந் த னர். பெரும் பா லான பஸ் க ளில் கூட் டம் இல் லா மல் சென் றது.
தற் கா லிக கண் டக் டர், டிரை வர் கள் திடீ ரென பணிக்கு வந் த தால் சீருடை அணி யா மல் சென் ற னர். புதிய கண் டர் க ளுக்கு
போக் கு வ ரத்து தொழி லா ளர் கள் ஸ்டி ரைக் நீடிப் ப தால் நெல்லை புதிய பஸ் நிலை யத் தில் போதிய அள வில் அரசு பஸ் கள் இயங் கா த தால் தனி யார் பஸ் கள் அதி க ள வில் காணப் பட் டது.
ஆசை வார்த்தை கூறி நிய ம னம்
அரசு போக் கு வ ரத்து ஊழி யர் கள் போராட் டம் கார ண மாக, பஸ் போக் கு வ ரத்து வெகு வாக பாதிக் கப் பட் டுள் ளது. போராட் டத்தை முறி ய டிக்க மினி பஸ் கள், லாரி, வேன் க ளில் ஓடிய பலர் தற் கா லிக டிரை வர், கண் டக் டர் க ளாக அரசு பஸ் க ளில் நிய மிக் கப் பட் டுள் ள னர்.
தற் கா லிக பணி யா ளர் கள் 8 மணி நேர பணி அடிப் ப டை யில் கண் டக் ட ருக்கு ரூ.260ம், டிரை வ ருக்கு ரூ.280ம் சம் ப ளம் நிர் ண யிக் கப் பட் டுள் ளது. கூடு தல் பணிக்கு தனி யாக ஊதி யம் வழங் கப் ப டும் என்று அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர். மேலும் உங் களை நிரந் தர பணி யா ளர் கள் ஆக் கு வோம் என் றும் ஆசை வார்த்தை கூறி னர்.
தூத் துக் குடி பழைய பஸ் நி லை யத் தில் பஸ் சுக் காக பேர னு டன் காத் தி ருக் கும் மூதாட்டி.
.

தற் கா லிக கண் டக் டர், டிரை வர் கள் திடீ ரென பணிக்கு வந் த தால் சீருடை அணி யா மல் சென் ற னர். புதிய கண் டர் க ளுக்கு கட் ட ணம் எவ் வ ளவு என்று தெரி யா மல் குத் து ம திப் பாக டிக் கெட் வழங் கி னர். இத னால் பய ணி க ளுக் கி டையே தக ராறு ஏற் பட் டது. அரசு விரைவு பஸ் போக் கு வ ரத்து கழக பஸ் க ளும் இன்று காலை தற் கா லிக ஊழி யர் களை வைத்து இயக் கப் பட் டது.
ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்
அரசு போக் கு வ ரத் து க ழக தொழி லா ளர் கள் போராட் டத் தை யொட்டி நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் 20 ச தவீத பஸ் களே இயக் கப் ப டு கின் றன. 80 சத வீத பஸ் கள் இயக் கப் ப டா த தால் அரசு பஸ் சேவை முடங் கி யுள் ளது. இத னால் பொது மக் கள் ரயில் க ளில் பய ணம் செய் கின் ற னர். நெல்லை, செங் கோட்ைட, திருச் செந் தூர், நாகர் கோ வில்- கோய முத் தூர் பய ணி கள் ரயி லில் கூட் டம் கட் டுக் க டங் கா மல் உள் ளது. இதே போல் எக்ஸ் பி ரஸ் ரயில் க ளி லும் முன் ப திவு இல் லாத பெட் டி க ளில் கூட் டம் அலை மோது கி றது.
தாறு மா றான கட் ட ணம்
நாகர் கோ விலை சேர்ந்த பயணி பத் ம நா பன் கூறும் போது, ‘நான் இன்று காலை 5 மணிக்கு நெல்லை வரு வ தற்கு வட சேரி பஸ் நி லை யம் வந் தேன். ஆனால் பஸ் கள் அதி கம் இல் லா த தால், 6 மணிக்கு தான் பஸ் கிடைத் தது. அது வும் தனி யார் பஸ் சில் தான் வந் தேன். அதில் ரூ.45 க்கு பதில் கூடு தல் கட் ட ண மாக ரூ.60 வசூ லித் த னர். பஸ் டிரைக்கை பயன் ப டுத்தி தனி யார் பஸ் சில் த ாறுமா றாக கட் ட ணம் வசூ லிக் கின் ற னர்’ என் றார்.
போக் கு வ ரத்து தொழி லா ளர் கள் ஸ்டி ரைக் நீடிப் ப தால் நெல்லை புதிய பஸ் நிலை யத் தில் போதிய அள வில் அரசு பஸ் கள் இயங் கா த தால் தனி யார் பஸ் கள் அதி க ள வில் காணப் பட் டது.
ஆசை வார்த்தை கூறி நிய ம னம்
அரசு போக் கு வ ரத்து ஊழி யர் கள் போராட் டம் கார ண மாக, பஸ் போக் கு வ ரத்து வெகு வாக பாதிக் கப் பட் டுள் ளது. போராட் டத்தை முறி ய டிக்க மினி பஸ் கள், லாரி, வேன் க ளில் ஓடிய பலர் தற் கா லிக டிரை வர், கண் டக் டர் க ளாக அரசு பஸ் க ளில் நிய மிக் கப் பட் டுள் ள னர்.
தற் கா லிக பணி யா ளர் கள் 8 மணி நேர பணி அடிப் ப டை யில் கண் டக் ட ருக்கு ரூ.260ம், டிரை வ ருக்கு ரூ.280ம் சம் ப ளம் நிர் ண யிக் கப் பட் டுள் ளது. கூடு தல் பணிக்கு தனி யாக ஊதி யம் வழங் கப் ப டும் என்று அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர். மேலும் உங் களை நிரந் தர பணி யா ளர் கள் ஆக் கு வோம் என் றும் ஆசை வார்த்தை கூறி னர்.
தூத் துக் குடி பழைய பஸ் நி லை யத் தில் பஸ் சுக் காக பேர னு டன் காத் தி ருக் கும் மூதாட்டி.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக