ஞாயிறு, 7 மே, 2017

ஏரலில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஏரலில் தண்ணீர் பந்தல் திறப்பு
ஏரல் பஸ் நிலை யத் தில் தவ் ஹீத் ஜமாத் சார் பில் தண் ணீர் பந் தல் திறப்பு விழா நடந் தது.
ஏரல், மே 8:
தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் ஏரல் கிளை சார் பில் பஸ் நிலை யத் தில் தண் ணீர் பந் தல் திறப்பு விழா நடந் தது.
நிகழ்ச் சிக்கு தலை வர் ஜௌபர் சாதிக் தலைமை வகித்து தண் ணீர் பந் தலை திறந்து வைத் தார். செய லா ளர் சதாம், பொரு ளா ளர் அப் துல் ஹமீது ஆகி யோர் முன் னிலை வகித் த னர். இந் நி கழ்ச் சி யில் ஏரல் பேரூ ராட்சி முன் னாள் தலை வர் பால கி ருஷ் ணன், முஸ் லிம் வணி கர் சங் கம் தலை வர் பாக் கர் அலி, சூழ வாய்க் கால் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சாதிக் குல் அமீன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...