வியாழன், 11 மே, 2017

மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விபரம்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் அரசு பள்ளிகள் அதிக அளவில் முழு தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. இதிலும் விருதுநகர் மாவட்டமே முதலிடத்தில் உள்ளது
மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித விபரம் :
1. கன்னியாகுமரி - 94.64.2. 
திருநெல்வேலி - 93.043. 
தூத்துக்குடி - 93.054. 
ராமநாதபுரம் - 95.395. 
சிவகங்கை - 94.396.
 விருதுநகர் - 95.977. 
தேனி - 93.858. 
மதுரை
 - 89.379. 
திண்டுக்கல் - 88.0210.
 ஊட்டி - 87.4811.
 திருப்பூர் - 93.8212
. கோவை - 91.1013. 
ஈரோடு - 94.7514. 
சேலம் - 89.1615. 
நாமக்கல் - 92.6216
. கிருஷ்ணகிரி - 82.6717. 
தர்மபுரி - 88.7018. 

புதுக்கோட்டை - 90.5219. 
கரூர் - 91.6620. 
அரியலூர் - 83.7821
. பெரம்பலூர் - 88.0422. 
திருச்சி - 92.1923. 
நாகப்பட்டினம் - 83.4224. 
திருவாரூர் - 8325. 
தஞ்சாவூர் - 88.5126. 
விழுப்புரம் - 82.5827.
 கடலூர் - 78.1028.
 திருவண்ணாமலை - 89.3129. 
வேலூர் - 80.3230. 
காஞ்சிபுரம் - 81.6931.
 திருவள்ளூர் - 74.3632. 
சென்னை - 90.27


tisement



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...