திங்கள், 15 மே, 2017

உமரிக் காட்டில் மாவட்ட அளவில் நடந்த கிரிக் கெட் போட்டியில் முதலிடத்தை வென்ற தூத்துக்குடி

உம ரிக் காட் டில் மாவட்ட அள வில் நடந்த கிரிக் கெட் போட் டி யில் முத லி டத்தை வென்ற தூத் துக் குடி கிரன் பிர தர்ஸ் அணிக்கு எம்.பி சசி கலா புஷ்பா பரிசு வழங் கி னார்.
தூத்துக்குடி அணி முதலிடம்
உமரிக்காட்டில் மாவட்ட கிரிக்கெட் போட்டி
ஏரல், மே 16:
உம ரிக் காட் டில் மாவட்ட அள வில் நடந்த கிரிக் கெட் போட் டி யில் முத லி டத்தை வென்ற தூத் துக் குடி கிரன் பிர தர்ஸ் அணிக்கு எம்.பி சசி கலா புஷ்பா பரிசு வழங் கி னார்.
ஏரல் அரு கே யுள்ள உம ரிக் காட் டில் காம ராஜ் கிரிக் கெட் கிளப் சார் பில் சாத் விக் கோப் பைக் கான கிரிக் கெட் போட்டி கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந் து வந் தது. இதில் நெல்லை, தூத் துக் குடி மாவட் டங் க ளில் இருந்து 36 அணி க ளைச் சேர்்த வீரர் கள் பங் கேற்று விளை யா டி னர். இதில் வெற் றி பெற்ற அணி வீரர் க ளுக்கு பரிசு வழங் கும் விழா உம ரிக் காடு காம ராஜ் விளை யாட்டு மைதா னத் தில் நடந் தது.
பரி ச ளிப்பு விழா வுக்கு ஊர்த் தலை வர் கணே சன் தலைமை வகித் தார். ஊர் நிர் வா கஸ் தர் கள் முரு கேசன், நெப் போ லி யன், சிவ பா லன், மாட சாமி, செல்வி அருள், லதா அன் ப ழ கன், பொன் செல்வி சத் தி ய சீ லன் முன் னிலை வகித் த னர். பொறி யா ளர் செந் தில் கு ம ரன் வர வேற் றார். இதில் முத லி டத்தை வென்ற தூத் துக் குடி கிரன் பிர தர்ஸ் அணிக்கு சாத் விக் கோப்பை மற் றும் ரூ50 ஆயி ரம் ரொக் கப் ப ரிசை எம்.பி சசி கலா புஷ்பா வழங் கி னார். 2ம் இடத்தை வென்ற தூத் துக் குடி விக்கி பிரன்ஸ் அணிக்கு ரூ25 ஆயி ரம், 3ம் இடத்தை பிடித்த தூத் துக் குடி செகன்ட்ஸ் அணிக்கு ரூ15 ஆயி ரம், 4ம் இடம் பி டித்த நெல்லை வெல் ஸ்டார் அணிக்கு ரூ10 ஆயி ரம் வீதம் பரிசு வழங் கப் பட் டது.
இப் போட் டி யில் சிறந்த பேட்ஸ் மே னாக கணேஷ், சிறந்த பந்து வீச் சா ள ராக சந் த ன சே கர் தேர்ந் தெ டுக் கப் பட்டு அவர் க ளுக் கும் பரி சு கள் வழங் கப் பட் டன. அத் து டன் விளை யாட்டு போட்டி மற் றும் பரி ச ளிப்பு விழாவை காண வந்த 200 பெண் க ளுக்கு பிரம் ம சக்தி உம ரி சங் கர் சேலை களை பரி சாக வழங் கி னார்.
டாக் டர் கள் அய் யம் பெ ரு மாள், செல் வ ராஜ் மற் றும் தொழி ல தி பர் பொன் வேல் சிறப் பு ரை யாற் றி னர். சிவக் கு மார் நன்றி கூறி னார்.
விழா வில் ரமேஷ், இளங்கோ, ராம லிங்க விஜ யன், சங் கர், சக் தி வேல் முரு கன், கோவிந்த சாமி நா தன், மாரி செல் வன், சுந் தர், மோகன் ராஜ், ஆனந் த பி ரபு உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
ஏற் பா டு களை உம ரிக் காடு காம ராஜ் கிரிக் கெட் கிளப் பி னர் செய் தி ருந் த னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...