புதன், 10 மே, 2017

தூத்துக் குடி மாவட் டங்களில் கடும் வறட்சி காரணமாக குடி நீர் பஞ்சத்தில் பொது மக்கள் சிக்கி தவிக்கின்றனர்

தூத் துக் குடி மாவட் டங் க ளில் கடும் வறட்சி கார ண மாக குடி நீர் பஞ் சத் தில் பொது மக் கள் சிக்கி தவிக் கின் ற னர். குடி நீ ருக் காக வெகு தூ ரம் வாக னங் க ளில் செல்ல வேண் டிய நிலை யில் கிராம மக் கள் உள் ள னர்.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டங் க ளில் கடந்த ஓன் றரை ஆண் டு க ளாக பரு வ மழை பொய்த் து விட்ட சூழ லில் கடும் வறட்சி நில வு கி றது. வயல் கள் விளைச் சல் இன்றி விவ சா யம் களை யி ழந் து விட்ட சூழ லில், பொது மக் கள் கட் டிட வேலை கள், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணி களை நம்பி ஜீவ னம் நடத்தி வரு கின் ற னர். வறட் சி யால் கிரா மங் க ளில் பொது மக் கள் குடிப் ப தற்கு மட் டு மின்றி, பயன் பாட் டுக் கு ரிய போர் வெல் தண் ணீ ரும் கிடைக் கா மல் அவ திக் குள் ளாகி வரு கின் ற னர்.
வறட் சிக்கு பெயர் போன சங் க ரன் கோ வில், மானூர், சாத் தான் கு ளம், திசை யன் விளை வட் டா ரங் க ளில் கிரா மங் கள் தண் ணீரை காண் பதே அரி தாக உள் ளது. அனைத்து கிரா மங் க ளி லும் தற் போது குடி நீர் பஞ் சம் தலை வி ரித் தா டு கி றது. 15 நாளைக்கு ஒரு முறை குடி நீர் கிடைப் பதே அரி தாக உள் ளது. இந் நி லை யில் பொது மக் கள் எப் போ தா வது குடி நீர் குழாய் க ளில் வரும் குடி நீரை குடங் கள் மற் றும் கேன் க ளில் பிடித்து பத் தி ரப் ப டுத்தி வரு கின் ற னர்.
கிரா மங் க ளில் தற் போது 500 அடி போர் போட் டா லும் தண் ணீர் கிடைப் ப தில்லை. மானூர், பள் ள மடை, அழ கி ய பாண் டி ய பு ரம், தேவர் கு ளம், வாகை கு ளம், பல் லிக் கோட்டை, தென் க லம் பு தூர், தென் க லம், நாஞ் சான் கு ளம், அல வந் தான் கு ளம், புளி யங் கொட் டா ரம், நல் லம் மாள் பு ரம், பிராஞ் சேரி, செழி ய நல் லூர், கரி சல் கு ளம், நரி யூத்து, ரஸ்தா உள் ளிட்ட பல கிரா மங் க ளில் குளி யல், வீட்டு உப யோக தேவை க ளுக்கு தண் ணீர் கிடைக் காதா என பொது மக் கள் ஏக் கத் தில் உள் ள னர். ஊரின் மூலை யில் ஏதா வது கிணற் றில் தண் ணீர் வந் தால் பொது மக் கள் கேன் க ளி லும், குடங் க ளி லும் அவற்றை பிடித்து கொண்டு செல் கின் ற னர்.
நெல்லை அருகே ராமை யன் பட் டி யில் நில வும் குடி நீர் தட் டுப் பாடு கார ண மாக அப் ப குதி மக் கள் இரு சக் கர வாக னங் களை எடுத்து கொண்டு கண் டி யப் பேரி சென்று குடி நீரை எடுத்து வரு கின் ற னர். மாந க ராட்சி பொது நல் லி க ளில் வரும் குடி நீரை பிடிக்க மானூர் கிரா மங் க ளில் இருந்து பலர் படை யெ டுத்த வண் ணம் உள் ள னர். நக ரங் க ளும், கிரா மங் க ளும் குடி நீர் லாரியை எதிர் பார்த்தே குடங் களை நிரப்பி வரு கின் றன.
கிரா மங் களை மைய மாக கொண்ட கூட் டு கு டி நீர் திட் டங் கள் நாளுக்கு நாள் செய லி ழந்து வரும் நிலை யில், பொது மக் கள் தண் ணீ ருக் காக தட் ட ழி கின் ற னர். பாவூர் சத் தி ரம் வட் டா ரத் தில் சில கிராம மக் கள் தின மும் 3 கி.மீ தூரம் சென்று குடி நீரை பிடித்து வரு கின் ற னர். கிரா மங் க ளில் 70 அடி கிணற் றில் கூட சொட்டு தண் ணீரை பார்க்க முடி வ தில்லை. வறட் சி யின் ேகார பிடி யில் கிரா மங் கள் விழி பிதுங்கி வரு வ தாக விவ சா யி கள் தெரி வித் த னர். அக்னி நட் சத் தி ரம் முடிந்த பின் னர் சாரல் மழை எதிர் பார்த்த அள வுக்கு பெய் தால் மட் டுமே தாக் கு பி டிக்க முடி யும் என விவ சா யி கள் கருத்து தெரி வித்து வரு கின் ற னர்.
நெல்லை, தூத்துக்குடியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...