வியாழன், 4 மே, 2017

நட்டாத்தி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ஏரல், மே 5:
பெருங் கு ளத் தில் இருந்து சாயர் பு ரம் செல் லும் மெயின் ரோட்டு கரை யோ ரத் தில் குடி நீர் குழா யில் ஏற் பட் டுள்ள உடைப் பால் குடி நீர் வீணாக செல் கி றது. மேலும் அந்த இடத் தில் சாலை சேத ம டைந்து விபத்து ஏற் ப டும் அபா யம் உரு வாகி உள் ளது.
ஏரல் அருகே மங் க ல கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றில் உறை கி ணறு அமைக் கப் பட்டு அங் கி ருந்து பெருங் கு ளம், பண் டா ர விளை, நட் டாத்தி, சாயர் பு ரம் வழி யாக தூத் துக் கு டிக்கு குடி நீர் கொண்டு செல் லப் ப டு கி றது. இதே சாலை யோ ரம் வழி யாக சாயர் பு ரம் கூட்டு குடி நீர் திட் டத் தி லும் தண் ணீர் எடுக் கப் பட்டு கிராம மக் க ளுக்கு வழங் கப் ப டு கி றது.
இந் நி லை யில் நட் டாத்தி ஊர் அருகே சாலை யோ ரத் தில் குடி நீர் குழா யில் உடைப்பு ஏற் பட்டு பல மாதங் க ளாக தண் ணீர் வீணாக சென்று வரு கி றது. இத னால் அப் ப கு தி யில் சுமார் 5 அடி அள வில் ஒரு பள் ளம் உரு வாகி உள் ளது. இதில் எப் போ தும் தண் ணீர் தேங்கி கிடக் கி றது.
இத னால் மங் க ள கு றிச்சி, பெருங் கு ளம், பண் ணை விளை, நட் டாத்தி, சிவ களை, மாங் கொட் டா பு ரம் உட் பட சுற் று வட் டார கிரா மங் க ளில் இருந்து சாயர் பு ரம் பள்ளி, கல் லூ ரி க ளுக்கு செல் லும் மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் இந்த வழி யாக பைக் கில் சென்று வரும் போது எதிரே வரும் வாக னத் திற்கு வழி வி டும் வகை யில் சாலையை விட்டு இறங் கும் போது இந்த தண் ணீர் கிடக் கும் குழி தெரி யா மல் விழுந்து படு கா ய ம டைந்து வரு கின் ற னர்.
எனவே, குடி நீர் குழாய் உடைப்பை சரி செய்து, சேத ம டைந்த சாலையை சீர மைக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து இப் ப குதி பொது மக் கள் கூறு கை யில், ‘‘பல கிரா மங் க ளில் குடி நீரை கிடைக் காத நிலை யில் இங்கு தின சரி பல ஆயி ரக் க ணக் கான லிட் டர் தண் ணீர் வீணாக சென்று வரு கி றது. மேலும் இத னால் உரு வாகி உள்ள பள் ளத் தில் தண் ணீர் நிரம்பி இருப் ப தால் இரவு நேரத் தில் இரு சக் கர வாக னங் க ளில் வரு ப வர் க ளுக்கு இது தெரி யா மல் அடிக் கடி விபத் து க ளில் சிக் கு கின் ற னர் ’’ என் றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...