சனி, 6 மே, 2017

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வறட்சி

நெல்லை, தூத் துக் குடி மாவட் டங் க ளில் கடும் வறட் சி காரணமாக வாழை கள் கரு கி ய தால் வாழை இலைக்கு கடும் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது. இனி விசேஷ நாட்களில் வீடு க ளில் பேப் பர் இலையை தான் பார்க்க முடி யும் என்ற நிலை உரு வா கி யுள் ளது.
தூத் துக் குடி மாவட் டம், மரு தூர், வை குண் டம் அணைக்கு உட் பட்ட தாமி ர ப ரணி பாச னம் மூல மாக 46 ஆயி ரத்து 107 ஏக் கர் பரப் பில் நெல் மற் றும் வாழை பயி ரி டப் பட்டு வரு கி றது. செய் துங் க நல் லூர், தூது குழி, கருங் கு ளம், புளி யங் கு ளம், ஆதிச் ச நல் லூர், கால் வாய், திரு வ ரங் கப் பட்டி, புதுக் குடி, பொன் னங் கு றிச்சி, வெள் ளூர், ஆழ் வார் தி ரு ந கரி, தென் தி ருப் பேரை, குரும் பூர், அம் மன் பு ரம், சோன கன் விளை, திருச் செந் தூர் மற் றும் சுற்று வட் டார பகு தி க ளில் 30 ஆயி ரம் ஏக் கர் நிலப் ப ரப் பில் வாழை பயி ரி டப் பட்டு வந் தது.
இங் கி ருந்து வாழை இலை கள் தூத் துக் குடி, நெல்லை மட் டு மல் லாது சென் னைக் கும் தின மும் அனுப் பப் ப டும். இதற் காக வை குண் டம் புதுக் கு டி யில் வாழை இலை களை பார் சல் செய்து சென் னைக்கு அனுப்ப விவ சா யி கள் கூடும் இடமே உள் ளது. உள் ளூர் இலை வியா பா ரம் மட் டு மின்றி வெளி மாவட்ட வியா பா ர மும் இருந் த தால் விவ சா யி க ளுக்கு கை நிறைய வரு வாய் கிடைத் தது.
கடந்த ஆண்டு தென் மேற்கு, வட கி ழக்கு பரு வ ம ழை கள் பொய்த் துப் போன தால் நிலத் த டி நீர் மட் டம் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ளது. தாமி ர ப ரணி ஆற் றி லும் தண் ணீர் வரத்து குறைந் துள் ளது. இத னால் வைகுண் டம், திருச் செந் தூர் வட் டா ரத் தில் 30 ஆயி ரம் ஏக் க ரில் பயி ரி டப் பட்ட வாழை விவ சா யம் தற் போது 15 ஆயி ரம் ஏக் க ராக குறைந் துள் ளது. இந்த ஆண்டு நில வும் அதி க பட்ச கோடை வெயி லால் வாழை கள் தண் ணீ ரின்றி கரு கி விட் டன. பல இடங் க ளில் வாழை கள் கன்று பரு வத் தி லேயே கருகி விட் டன. இதே நிலை தான் நெல்லை மாவட் டத் தி லும் ஏற் பட் டுள் ளது.
இத னால் உள் ளூர் சந் தைக்கே வாழை இலை அனுப்ப முடி யாத நிலை யில் வெளி மாவட் டங் க ளுக்கு இலை வியா பா ரமே இல்லை என் றாகி விட் டது. இத னால் வாழை இலை க ளுக்கு தூத் துக் குடி மாவட் டத் தில் கடும் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது. வாழை இலை தட் டுப் பாடு அதன் விலையை மேலும் உயர்த் தி யுள் ளது. தூத் துக் குடி மாவட் டத் தில் ஒரு இலை ₹1ல் இருந்து ₹2 வரை யும், ஒரு பூட்டு (5 இலை கள்) ₹10ல் இருந்து 15 வரைக் கும், ஒரு கட்டு சுமார் ₹1000 வரை யும் விற் ப னை யாகி வந் தது.
ஆனால் இந்த ஆண்டு தூத் துக் குடி மாவட் டத் தில் ஒரு பூட்டு ₹15 முதல் ₹20க்கும், ஒரு கட்டு ₹2500க்கும் விற் கப் ப டு கி றது. நெல்லை, பாளை யங் கோட்டை மார்க் கெட் டி லும் இதே நிலை தான் விற் ப னை யா கி றது. இந்த நிலை யும் இன் னும் சில நாட் கள் மட் டுமே. வாழை சாகு படி குறைந் துள் ள தால் வாழை இலை தட் டுப் பாடு வரும் நாட் க ளில் மேலும் அதி க ரிக் கும் எனத் தெ ரி கி றது.
இதே நிலை தொடர்ந் தால் இனி திரு ம ணம் போன்ற சுப நிகழ்ச் சி க ளில் வாழை இலைக்கு பதில் பேப் பர் இலையே பிர தான இடம் பிடிக் கும் என விவ சா யி கள் வருத் தத் து டன் தெரி வித் த னர்.
வறட்சியால்
வாழை இலைகள்
கடும் தட்டுப்பாடு
இனி விஷேச நாட்களில் பேப்பர் இலை தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...