✍🏻 *தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.*
✍🏻 *இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது.*
🗣 *கிரேட் விபரம் :*
🥇 *ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள்*
🥈 *பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள்*
🥉 *சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள்*
🏅 *டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள்*
🎖 *இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள்*
🏆 *எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள்*
🏆 *ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள்*
🏆 *எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள்*
🏆 *ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள்*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக