முப்பெரும் விழா
ஏரல், மே 11:
ஏரல் மன்பவுல் கைராத் மக ளிர் அரபிக் கல்லூரி 19ம் ஆண்டு நிறைவு விழா, 12ம் ஆண்டு பட் ட ம ளிப்பு விழா, நத் வத் துல் ஹைராத் தியா கொற் ப யிற்சி மன்ற 8வது ஆண்டு விழா என முப் பெ ரும் விழா நடந்தது. ஜமா அத் தலை வர் உஸ் மான் அலி தலைமை வகித் தார். நிர் வாகி கள் அப்துல் வஹாப், காஸிம் முஸ் தாக் அலி, அப் துல ரஸாக், பெரி ய ம னரா பள்ளி தலை வர் பாக் கர் அலி முன் னிலை வகித் த னர். ஏரல் புது மனை பள்ளி வாசல் இமாம் உஸ் மான் முஹ் யித் தீன் பாஜில் யூசுப், ஏரல் யூசுப் வர வேற் ற னர். சென்னை பீர் முஹ மது, ஏரல் அப் துல் அஜீஸ், தெற்கு பள்ளி வாசல் யூசுப், வடக்கு பள்ளி வாசல் இம் தா துல் லாஹ் , நாகர் கோ யில் கலா சார பள்ளி தலைமை இமாம் சவு கத் அலி, ஏரல் மன் ப வுல் கைராத் மக ளிர் மத் ரஸா முதல் வர் அபுல் ஹஸன் பேசி னர்.
ஆலிமா கைராத் தியா ஸனது பெறும் முஹம் மது பெனா சிர், யாஸ் மீன், யாஸ் மின் பாத் திமா, ருவைஸா பாத் திமா, ரினோஷா பாத் திமா, நஸீமா பானு, ஆமினா பானு, பாத் திமா சபானா 8 மாண வி க ளுக்கு தூத் துக் குடி மாந கர ஜமா அத் துல் உலமா சபை தலை வர் நூருல் லாஹ் ஆலிம் பாக் கவி கைராத்தி பட் டம் வழங் கி னார். காஜா மு கை தீன் நன்றி கூறி னார்.
ஏரல் மன் ப வுல் கைராத் மக ளிர் அர பிக் கல் லூ ரி யில் நடந்த விழா வில் பட் டம் வழங் கப் பட் டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக