உடன் குடி, ஜூன் 2:
இறைச் சிக் காக மாடு, எருது, ஒட் ட கம் அறுக்க மத் திய அரசு தடை விதித் துள் ளதை கண் டித்து உடன் கு டி யில் எஸ் டி பிஐ சார் பில் ஆர்ப் பாட் டம் நடந் தது. உண வுக் கா க வும், வழி பாட் டுக் கா க வும் மாடு, எருது, ஒட் ட கத்தை அறுக்க மத் திய அரசு தடை விதித் துள் ளது. மத சுதந் தி ரத் திற்கு எதி ரான மற் றும் விவ சா யி கள், ஒடுக் கப் பட்ட மக் க ளுக்கு எதி ரான மத் திய அர சின் நட வ டிக் கையை கண் டித்து தமி ழ கம் முழு வ தும் பல் வேறு கட் சி யி ன ரும், பல் வேறு அமைப் பி ன ரும் ஆர்ப் பாட் டம் நடத்தி வரு கின் ற னர். தூத் துக் கு டி யில் நேற்று முன் தி னம் எஸ் டி பிஐ கட்சி சார் பில் கண் டன ஆர்ப் பாட் டம் நடந் தது. இதில் பங் கேற்ற நிர் வா கி கள் உள் ளிட்ட திர ளா னோர், இறைச் சிக் காக மாடு, எருது, ஒட் ட கம் அறுக்க மத் திய அரசு விதித் துள் ளதை கண் டித் தும், தடையை நிரந் த ர மாக விலக்க வலி யு றுத் தி யும் கோஷ மிட் ட னர்.
இந் நி லை யில், இதே கோரிக் கையை வலி யு றுத்தி உடன் குடி பஜார் பாரதி திட லில் எஸ் டி பிஐ கட்சி சார் பில் மாவட்ட தலை வர் ஷேக் அஸ் ரப் அலி பைஜி தலை மை யில் கண் டன ஆர்ப் பாட் டம் நடந் தது. மாவட்ட மாட் டி றைச்சி வியா பா ரி கள் முன் னிலை வகித் த னர். இதில் எஸ் டி பிஐ மாநில செயற் குழு உறுப் பி னர் ஜாபர் அலி உஸ் மானி, விடு த லைச் சிறுத் தை கள் கட்சி மாவட் டச் செய லா ளர் முரசு தமி ழப் பன், சமூக ஆர் வ லர் குண சீ லன், ராஜீவ் ரூபஸ் பேசி னர். எஸ் டி பிஐ மாவட்ட செயற் குழு உறுப் பி னர் கள் கல் வத் அக மது கபீ நன்றி கூறி னார்.
இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் அறுக்க மத்திய அரசு தடை
உடன்குடியில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக