வைகுண்டத்தில் ஜூன் 29ல் கடையடைப்பு, சாலை மறியல்
வை குண் டம், ஜூன் 23-
தாலுகா அலு வ ல கத்தை புதுக் கு டிக்கு இட மாற் றம் செய் வதை கண் டித்து ஸ்ரீவை குண் டத் தில் ஜூன் 29ம் தேதி கடை ய டைப்பு மற் றும் சாலை மறி யல் போராட் டம் நடத் து வது என இங்கு நடந்த அனைத்து கட்சி கூட் டத் தில் முடிவு செய் யப் பட் டது.
வைகுண் டத் தில் அனைத்து வியா பா ரி கள் சங் கத் தி னர், அனைத்து கட் சி யி னர், வேன் ஓட் டு நர் கள், உரி மை யா ளர் கள் கூட் டம் திமுக மேற்கு ஒன் றி யச் செய லா ளர் வைகுண் ட பாண் டி யன் தலை மை யில் நடந் தது. வியா பா ரி கள் சங் கத் தலை வர் காளி யப் பன், துணை தலை வர் கந் த சி வ சுப்பு, தெற்கு ரயில்வே பய ணா ளி கள் ஆலோ சனை குழு உறுப் பி ன ரான ஏர லைச் சேர்ந்த ஜெய பா லன் முன் னிலை வகித் த னர். வியா பா ரி கள் சங் கச் செய லா ளர் தங் க வேல் மணி, துணைச் செய லா ளர் பால சுப் பி ர ம ணி யன், காங் கி ரஸ் நிர் வாகி சித் திரை, மதி முக நக ரச் செய லா ளர் வள் ளி முத்து, பாஜ ஒன் றி யச் செய லா ளர் சித் திரை, தோழப் பன் பண்ணை ஊராட்சி மன்ற முன் னாள் தலை வர் கருப் ப சாமி உள் ளிட்ட திர ளா னோர் கலந் து கொண் ட னர்.
இதில், ஸ்ரீவை குண் டம் தாலுகா அலு வ ல கத்தை புதுக் கு டிக்கு இட மாற் றம் செய் யும் முடிவை கைவிட வேண் டும். தற் போது செயல் பட்டு வரும் அலு வ லக வளா கத் தி லேய புதிய அலு வ லக கட் டி டத்தை கட்ட வேண் டும். இதை வலி யு றுத்தி ஜூன் 29ம் தேதி ஸ்ரீவை குண் டத் தில் அனைத்து கடை க ளை யும் அடைத்து புதுக் கு டி யில் சாலை மறி யல் போராட் டம் நடத் து வது என தீர் மா ணிக் கப் பட் டது.
பின் னர் இது கு றித்து ஏரல் ஜெய பா லன் கூறு கை யில், ‘‘ஸ்ரீவை குண் டம் தாலுகா அலு வ லக எல் லைக்கு உட் பட்ட வளர்ச்சி அடைந்த பகு தி யாக ஏரல் உள் ளது. மாவட் டத் தின் முக் கிய வியா பார ஸ்த ல மாக விளங் கும் ஏரல் சுற்று வட் டார கிரா மங் களை சேர்ந்த மக் கள் அர சின் நலத் திட் டங் களை பெறும் வித மான சான் றி தழ் களை பெற ஸ்ரீவை குண் டம் தாலுகா அலு வ ல கத் திற்கே வந்து செல் கின் ற னர். இந் நி லை யில் ஏரலை தலை மை யி ட மாக கொண்டு தனி தாலுகா உரு வாக்க வேண் டும் என கோரிக்கை விடுத்து வரு கி றோம். ஆனால், ஸ்ரீவை குண் டம் பஸ் நிலை யம் அரு கே யுள்ள தாலுகா அலு வ லக கட் டி டத்தை சுமார் 2 கி.மீ. தொல வில் உள்ள புதுக் கு டிக்கு மாற் றம் செய் தால் ஏரல் சுற்று வட் டார பகுதி மக் கள் பெரி தும் பாதிக் கப் ப டு வர். தாலுகா அலு வ லக வளா கத் தில் உள்ள மாவட்ட சிறை சாலை தற் பொ ழுது பேரூ ர ணிக்கு இட மாற் றம் செய் யப் பட உள் ளது. அரசு மருத் து வ மனை விரி வாக் கத் திற் காக தாலுகா அலு வ லம் இட மாற் றம் என் றால் மாவட்ட சிறை சாலை இடத்தை தாலுகா அலு வ ல கத் திற் காக பயன் ப டுத்தி புதிய கட் டி டங் களை கட் டிக் கொள் ள லாம். எனவே தாலுகா அலு வ ல கத்தை புதுக் கு டிக்கு இட மாற் றம் செய் யும் திட் டத்தை கைவிட வேண் டும் ’’ என் றார் அவர்.
தாலுகா அலுவலக இடமாற்றம் கண்டித்து
வை குண் டத் தில் நடந்த அனைத்து கட்சி கூட் டத் தில் வியா பா ரி கள் சங் கத் தலை வர் காளி யப் பன் பேசி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக