வெள்ளி, 23 ஜூன், 2017

ஏரல் அருகேயுள்ள சிறுத் தொண்ட நல்லூர் நிலத்தகராறில் வியாபாரியை வெட்டிய கூலி தொழிலாளி கைது



ஏரல் அருகே நிலத்தகராறில்
வியாபாரியை வெட்டிய கூலி தொழிலாளி கைது
ஏரல், ஜூன் 24:
ஏரல் அருகே நிலத் த க ரா றில் வியா பா ரியை சர மா ரி யாக வெட் டிய கூலி தொழி லா ளியை போலீ சார் கைது செய் த னர்.
ஏரல் அரு கே யுள்ள சிறுத் தொண் ட நல் லூர் சவுக்கை தெரு வைச் சேர்ந் த வர் அசோக் கு மார் (73). இவ ரது மனைவி செல்வி. தம் ப திக்கு 3 மகன் கள், 2 மகள் கள் உள் ள னர். அனை வ ருக் கும் திரு ம ண மாகி விட் டது. மகன் கள் ஓசூ ரில் நடத் தி வ ரும் மளிகை கடையை அசோக் கு மா ரும் கவ னித்து வந் தார்.
இத னி டையே, ஊரில் அசோக் கு மா ருக் கும், பக் கத்து வீட் டைச் சேர்ந்த ஜெய சங் க ர பாண் டி யன் என் ப வ ருக் கும் இடையே ஏற் பட்ட நிலத் த க ராறு தொடர் பான வழக்கு விசா ர ணைக் காக கடந்த 3 நாட் க ளுக்கு முன்பு அசோக் கு மார் ஊர் திரும் பி னார். இதைத் தொடர்ந்து நேற்று முன் தி னம் கடை வீ திக்கு நடந்து சென் று கொண் டி ருந் தார்.
அப் போது அவரை மறித்த ஜெய சங் க ர பாண் டி ய னின் மகன் வினோத் பாண் டி யன் (31) அரி வா ளால் சர மாரி வெட் டி னார். இதில் படு கா ய ம டைந்த அசோக் கு மாரை அக் கம் பக் கத் தி னர் மீட்டு வைகுண் டம் அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர்.
புகா ரின் பேரில் வழக் குப் பதிந்த ஏரல் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், எஸ்ஐ சர வ ணன் ஆகி யோர், அரி வா ளால் வெட் டிய வினோத் பாண் டி யனை கைது செய் த னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...