ஏர லில் வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செயலாளர் பிஜி ரவி தலை மை யில் மறி யல் போராட் டம் நடந் தது.
ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகே நடந்த மறி ய லுக்கு வைகுண் டம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். இதில் ஏரல் நக ரச் செய லா ளர் பார்த் தி பன், சாயர் பு ரம் நக ரச் செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், மாவட்ட அணி க ளின் துணை அமைப் பா ளர் கள் பால மு ரு கன், சுப மா ரி யப் பன், ராம சுப் பி ர ம ணி யன், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் துணை தலை வர் மணி வண் ணன், ஒன் றிய அணி க ளின் நிர் வா கி கள் தாமஸ், கிறிஸ் டோ பர், மணி, பாஸ் கர், ஊராட்சி செய லா ளர் கள் கொற் கை மா றன், குண சே கர், கென் னடி, சமுத் தி ரம் பங் கேற் ற னர். இதை ய டுத்து மறி ய லில் ஈடு பட் டோரை இன்ஸ் பெக் டர் கிங் ஸிலி தேவ் ஆனந்த் மற் றும் போலீ சார் கைது செய் த னர்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக