தெற்கு மாவட்ட காங் கி ரஸ் தலை வ ராக நிய மிக் கப் பட்டு ஏரல் வந்த சுப் பி ர ம ணி யபுரம் ஜெய கு மார், காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார். அரு கில் மாநில ஓ.பி.சி அமைப் பா ளர் ஊர் வசி அமிர் த ராஜ்.
ஏரல், ஜூன் 15:ஏரல்
வந்த தூத் துக் குடி தெற்கு மாவட்ட காங் கி ரஸ் தலை வர் ஜெயக் கு மா ருக்கு நிர் வா கி கள் உற் சாக வர வேற்பு அளித் த னர்.
தூத் துக் குடி தெற்கு மாவட்ட காங் கி ரஸ் தலை வ ராக நிய மிக் கப் பட்ட சாயர் பு ரம் அடுத்த சுப் பிர ம ணி ய பு ரத்தை சேர்ந்த எஸ்.வி.பி.எஸ்.பி. ஜெயக் கு மார் சென் னை யில் தமி ழக காங் கி ரஸ் தலை வர் திரு நா வுக் க ர சரை நேரில் சந் தித்து வாழ்த் துப் பெற் றார்.
இதைத் தொடர்ந்து முதன் மு த லில் ஏரல் வந்த அவர் காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார். அவ ருக்கு ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் உற் சாக வர வேற்பு அளிக் கப் பட் டது. இதில் மாநில ஓ.பி.சி அமைப் பா ளர் ஊர் வசி அமிர் த ராஜ், வை குண் டம் கிழக்கு வட் டா ரத் தலை வர் சுயம் பு லிங் கம், வட் டார துணைத் தலை வர் அய் யம் பெ ரு மாள், முன் னாள் வட் டா ரத் தலை வர் நல் லக் கண்ணு, மேற்கு வட் டா ரத் தலை வர் செந் தில், ஆழ்வை மேற்கு வட் டா ரத் தலை வர் பார்த் த சா ரதி, ஏரல் நகர துணைத் தலை வர் பிஸ்மி சுல் தான், நக ரச் செய லா ளர் ராஜேந் தி ரன், மாவட்ட முன் னாள் இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் மச் சேந் தி ரன், சாயர் பு ரம் நக ரத் தலை வர் மணி, முன் னாள் தலை வர் சொரி முத்து பிர தா பன், வை குண் டம் வட் டார ஓ.பி.சி தலை வர் பாரத் மற் றும் நிர் வா கி கள் கட் டா ளங் கு ளம் ஏசு வ டி யான், ஆத் தூர் ராம் உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர். தொடர்ந்து அவர், முக் காணி ரவுன் டா னா வில் காம ரா ஜர் சிலைக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார்.
ஏரல் வந்த
தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக