தூத் துக் குடி, ஜூன் 14:
தூத் துக் குடி கலெக் டர் வெங் க டேஷ் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு:வாக் கா ளர் பட் டி ய லில் பெயர் சேர்த் தல், நீக் கல் மற் றும் திருத் தம் செய் யும் பணி அடுத்த மாதம் (ஜூலை) 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக் கி றது. அதன் படி, 1-1-17ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக் கா ளர் பட் டி யல் திருத்த பணி கள் நடக் கி றது.
இதில் 18 வயது பூர்த் தி ய டைந் த வர் கள், வாக் கா ளர் பட் டி ய லில் பெயர் விடு பட் ட வர் கள் புதிய வாக் கா ளர் க ளாக சேர்க் க வும், இறந் த வர் கள், இடம் மாறி சென் ற வர் க ளின் பெயர் களை நீக் க வும் விண் ணப் பிக் க லாம்.விண் ணப் பங் களை தபால் மூல மா க வும், தாலுகா அலு வ ல கங் க ளில் நேரிலோ விண் ணப் பிக் க லாம். இணை ய த ளம் மூல மும், இ-சேவை மையங் க ளில் இணை ய த ளம் மூல மும் விண் ணப் பிக் க லாம்.
மேலும் வரும் 9.7.2017 மற் றும் 23.7.2017 ஆகிய நாட் க ளில் வாக் கா ளர் பட் டி யல் திருத்த சிறப்பு முகாம் கள் நடக் கி றது. அப் போது அனைத்து வாக் குச் சா வ டி க ளி லும் வாக் குச் சா வடி நிலை அலு வ லர் க ளி டம் மனுக் களை கொடுக் க லாம். இந்த வாய்ப்பை பொது மக் கள் பயன் ப டுத் திக் கொள் ள வேண் டும்.
இவ் வாறு அதில் தெரி விக் கப் பட் டுள் ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக