தூத் துக் குடி, ஜூன் 22:
தூத் துக் குடி மாவட் டத் தில் உள்ள அரசு மற் றும் தனி யார் தொழிற் ப யிற்சி நிலை யங் க ளில் (ஐடிஐ) சேரு வ தற் கான கலந் தாய்வு நாளை (23ம் தேதி) துவங் கு கி றது.
இது கு றித்து கலெக் டர் வெங் க டேஷ் வெளி யிட்ட செய் திக் குறிப்பு: தூத் துக் குடி, திருச் செந் தூர், நாக லா பு ரம், வேப் ப லோடை பகு தி க ளில் உள்ள அரசு ஐடி ஐ க ளில் ஒதுக் கீடு செய்யப் பட்ட இடங் கள், அரசு ஒதுக் கீட் டின் கீழ் தனி யார் ஐடி ஐ க ளில் மாண வர் சேர்க் கைக் கான விண் ணப் பங் கள் ஆன் லைன் மூலம் பெறப் பட் டன.
இதை ய டுத்து, சேர்க் கைக் கான கலந் தாய்வு தூத் துக் குடி கோரம் பள் ளத் தில் உள்ள அரசு ஐடி ஐ யில் நாளை (23ம் தேதி) முதல் துவங்கி ஜூலை 7 வரை நடக் கி றது.
மாவட்ட கலந் தாய்வு சேர்க் கைக்கு விண் ணப் பித் த வர் க ளுக்கு கலந் தாய்வு நாள் நேரம் உள் ளிட்ட விவ ரங் கள் அவர் க ளது செல் லி டைப் பே சிக்கு தர வ ரி சை யின் படி அனுப்பி வைக் கப் ப டும்.
மேலும் விவ ரங் களை www.skilltraining.tn.gov.in என்ற இணை ய த ளம் மூலம் view counselling date and time பகு திக்கு சென்று அறிந்து கொள் ள லாம்.
கலந் தாய் வில் கலந்து கொள்ள இருக் கும் பயிற் சி யா ளர் கள் பதி வி றக் கம் செய் யப் பட்ட விண் ணப்ப படி வத் து டன், வங் கி யில் ரூ.50- செலுத் தி ய தற் கான அசல் விண் ணப்ப செலுத் துச் சீட்டு, அசல் மாற் றுச் சான் றி தழ், எட் டாம் வகுப்பு, பத் தாம் வகுப்பு மதிப் பெண் பட் டி யல், அசல் சாதிச் சான் றி தழ், சிறப் பு நிலை முன் னு ரிமை இருப் பின் அதற் கான அசல் சான்று மற் றும் மேற் கா ணும் அசல் சான் று க ளின் நகல் 5 எண் கள், பாஸ் போர்ட் சைஸ் புகைப் ப டம் 5 எண் கள் ஆகி ய வற்றை கொண்டு வரு மாறு கேட் டுக் கொள் ளப் ப டு கி றார் கள்.
கலந் தாய்வு நடை பெறும் போது ஐடி ஐ க ளில் உள்ள இருக்கை நில வ ரம் கலந் தாய்வு நடை பெ றும் அரசு ஐடி ஐ யில் கணினி உத வி யு டன் வெண் திரை யில் காட் டப் பட் டி ருக் கும். மாணவ, மாண வி கள் தங் க ளுக்கு விருப் ப மான ஐடிஐ மற் றும் தொழிற் பிரி வு களை தேர்ந் தெ டுக் கலாம்.
மதிப் பெண் மற் றும் இன வாரி இட ஒ துக் கீட் டின் அடிப் ப டை யில் பரி சீ லனை செய்து தகுதி இருப் பின் சேர்க் கைக்கு அனு ம திக் கப் ப டு வார் கள். கலந் தாய் வில் தேர்ந் தெடுக் கப் பட் டுள்ள நபர் கள் மட் டுமே பயிற் சிக்கு சேர்க் கப் ப டு வார் கள் என வும் தெரி வித்து கொள் ளப் ப டு கி றது.
மேலும் விவ ரங் க ளுக்கு தூத் துக் குடி அரசு ஐடிஐ துணை இயக் கு நரை 0461 2340133 என்ற தொலை பேசி எண் ணில் தொடர்பு கொள் ள லாம்.
இவ் வாறு அதில் தெரி வித் துள் ளார்.
நாளை முதல் துவக்கம்
தூத்துக்குடி அரசு, தனியார் ஐடிஐகளில்
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக